tamilnadu election how to SIR form
தமிழ்நாடு எலெக்ஷன் வருகிற 2026 ஆண்டு நடக்க இருக்கிறது, அதில் தற்பொழுது அரசு SIR படிவத்தை கட்டயமாக்கியுள்ளது. SIR (Special Intensive Revision) அதாவது இதன் அர்த்தம் தமிழில் சிறப்பு தீவிர திருத்தம் ஆகும் , இந்த சிறப்பு திட்டமானது போலியான வாக்குகளை அகற்றி சரியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது ஆகும் அதாவது உதரணமாக இறந்தவர் பெயரில் வாக்களிப்பது,, ஒரே வோட்டர் ஐடி நம்பரில் பல கார்ட் வைத்திருப்பது மற்றும் புதியதாக சேர்க்கையை சேர்ப்பதற்க்காகும் மேலும் இந்த SIR படிவத்தை தற்பொழுது ஆன்லைனில் நிரப்பலாம் அது எப்படி என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
SIR கணக்கெடுப்பு பாரத்தை ஆன்லைனில் நிரப்ப முக்கியக அதில் EPIC நம்பர் ஆகும், இதில் EPIC நம்பர் என்பது ஆதார் நம்பரை போல எலெக்ஷன் கமிஷனால் (EC) உருவாக்கப்பட்ட EPIC (Electors Photo Identity Card) ஆகும், இதில் இருக்கும் EPIC நம்பர் ஒரு 10-இலக்கு கொண்ட யூனிக ஐடெண்டிபிகேஷன் நம்பர் ஆகும் உங்கள் வோட்டர் id உடன் மொபைல் நம்பரை லிங்க் செய்திருப்பது அவசியமாகும் மேலும் தற்பொழுது EC படி இந்த SIR enumeration படிவத்தி ஆன்லைனில் நிரப்பலாம் மற்றும் உங்களின் பாரம் சப்மிட் செய்யப்பட்டதா இல்லை என்றால் நீங்கள் BLO உடன் புகாரளிக்கலம் மேலும் இதன் முழு விவரங்களை ஆன்லைனில் எப்படி நிரப்புவது பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க இனி பல மடங்கு பணத்தை செலவழிக்க வேண்டாம் FASTag Annual Pass இருந்தால் போதும் வருஷம் முழுதும் ஜாலி தான்