Google Map
Google Map யில் இப்படி ஒரு செட்டிங் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது உங்களின் வீடு அல்லது கடை பத்தி தெருஞ்சிக்க பலருக்கு சிரமம் ஏற்படலாம் எனவே இதன் மூலம் டெலிவரி செய்யும் நபருக்கு எளிதாக அல்லது உங்கள் வீடு தேடி சிரமம் படுவர்களுக்கு இந்த ஒரு செட்டிங் செய்வதன் மூலம் எளிதாக உங்கள் வீடு மற்றும் கடை எளிதாக கண்டுபிடிக்கலாம் அதாவது தமிழ் நாட்டில் வயலில் கடை மற்றும் சிறிய கடையாக இருந்தாலும் எளிதாக கண்டுபிடிக்கலாம் அதற்க்கு சிறிய செயல்முறை செய்தால் பொது அதை முழுசா பாருங்க.
கூகுள் மேப்பை திறந்து உங்கள் வீடு மற்றும் கடை முகவரியை Google Map யில் திறக்கவும்.
இதையும் படிங்க:Spam Email காரணத்தால் தொல்லையா இதோ இப்படி சிம்பல் ஸ்டேப்பில் ப்ளாக் செய்யுங்க
சரி, இந்த அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் எந்த முக்கியமான முகவரியையும் Google Maps யில் சேர்க்கலாம். இடம் சேமிக்கப்பட்டவுடன், அதை யாருடனும் எளிதாகப் பகிரலாம். மேலும், Maps யில் தேடும்போது உங்கள் முகவரி தோன்றத் தொடங்கும்.