Happy Pongal 2026: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பல மொழி அதாவது இதன் அர்த்தம் இந்த தை மாதம் அறுவடை செய்யப்படும் நாளாகும் அதாவது வடகிழக்கு பருவமழை முடிந்து, ஊரெல்லாம் பசுமையாகவும், செழிப்பாகவும் காட்சியளிக்கும். மேலும் இந்த சமயம் அறுவடை காலம் என்பதால் உழவுத்தொழிலுக்கும் மற்றும் இயற்க்கை வளங்கள் மற்றும் அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது இந்த பொங்கல் தினம் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாப்படுகிறது சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஜனவரி 14 தை மாதத்திற்க்கு முதல் நாள் போகி பண்டியாகவும், தமிழ் மாத கலேன்டரின் படி தை 1, அதாவது ஆங்கில மாதத்தின் படி ஜனவரி 15 சூரிய பொங்கல், ஜனவரி 16 உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டிற்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டு பொங்கல் மற்றும் ஜனவரி 17 குடும்பங்கள் ஒன்றுமையாக வாழ காணும் பொங்கல் எனவும் கொண்டப்படுய்கிறது தமிழர்களின் மிக பெரிய பாரம்பரிய திருவிழாவிற்கு உங்கள் அன்பு சொந்தங்களுக்கு வித விதமாக 50க்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள்
pongal wishes
பொங்கல் வைக்க சரியான நேரம் என்ன ?
வரும் 15-ம்தேதி (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் வைக்க உகந்த நேரம் போன்றவற்றை பார்த்தல் ஜனவரி 15-ம்தேதி வியாழக்கிழமை அன்று தைப்பொங்கல் பிறக்கிறது. காலையில் 6-7 குரு ஹோரை என்றாலும் அது எமகண்ட நேரம் என்பதால் அந்த நேரத்தில் வைக்க வேண்டாம்.
காலை 9 மணி முதல் 10 மணி வரை சுக்கிர ஹோரை வருகிறது. அந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.