Mothers Day 2025: உலகின் சிறந்த தாய்க்கு வித விதமாக அன்னையர் தின வாழ்த்து சொல்லி அசத்துங்க
Mothers Day 2025: அம்மா என்றால் நம் அனைவருக்கும் ஸ்பெஷல் அப்படி பட்ட அன்னையர் தினம் மே 11,2025 அன்று கொண்டாடப்படுகிறது, அன்னையர் தினம் என்பது நம் வாழ்வில் தாய்மார்கள் மற்றும் தாய்வழி நபர்களை கௌரவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய நிகழ்வாகும். முன்னர் தாய்மை ஞாயிறு என்று அழைக்கப்பட்டது (ஆரம்பகால கிறிஸ்தவ நடைமுறைகளின்படி), இந்த நாள் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது அந்த வகையில் உங்களின் அன்பான அம்மாவுக்கு வித விதமாக வாழ்த்து சொல்லி அசத்துங்க
உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள சரியான வார்த்தைகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் வாட்ஸ்அப்பில் உங்கள் அன்பான அம்மாவை இம்ப்ரஸ் பண்ண வித விதமாக 10அசத்தும் வாழ்த்து சொல்லி அசத்த்ங்க.
அம்மாவுக்காக பெஸ்ட் வாழ்த்து
- பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கியவள் தாய்.. அன்னையர் தின வாழ்த்துகள்
- பத்து மாதம் கருவில் சுமந்து , தன் ரத்தத்தையும் பாலை ஊற்றி வளத்தை தாய்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
- உலகின் சிறந்த தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!
- அன்புள்ள அம்மா, நீங்கள் எனக்கு எவ்வளவு அர்த்தமுள்ளவர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
- எதையும் கேட்காமல் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த ஏன் தாய்க்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
- அம்மா, உன்னை என்றென்றும் நேசிக்கிறேன். அன்னையர் தின வாழ்த்துக்கள்!
- அம்மா, உன்னை என்றென்றும் நேசிக்கிறேன். அன்னையர் தின வாழ்த்துக்கள்!
- “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது, அதனால்தான் அவர் தாய்மார்களைப் படைத்தார் ஏன் வாழ்கையின் நடத்தி செல்லும் ஏன் அன்பான தாய்க்கு அன்னையர் தி வாழ்த்துக்கள்…!
- எங்கள் வீட்டின் இதயத்திற்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்
- ஒவ்வொரு தியாகத்திற்கும், ஒவ்வொரு அரவணைப்புக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் நன்றி.
- ஒவ்வொரு சிறந்த மனிதனுக்குப் பின்னாலும் உண்மையிலேயே அற்புதமான ஒரு தாய் இருக்கிறாள்.
- எல்லாவற்றிற்கும் நன்றி அம்மா. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
இதையும் படிங்க:அடுத்த 2-3 நாட்களுக்கு ATM மூடப்படும் வைரல் ஆகும் மெசேஜ் பீதியில் மக்கள் இது உண்மையா முழுசா பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile