Happy Friendship Day 2025: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் ஆகும், அந்த வகையில் இந்த ஆண்டு, சர்வதேச நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 3, 2025 அன்று வருகிறது. இந்த நாள், நம் வாழ்வில் தாங்கலாகவும், தோழனாகவும், துணையாகவும் இருக்கும் உண்மையான நண்பர்களுக்கு நன்றி சொல்ல ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது அந்த வகையில் உங்களின் அன்ம்பான நன்ம்பர்களுக்கு whatsApp யில் ஸ்டேட்டஸ், மெசேஜ் GIF,போன்றவற்றை வித விதமாக எப்படி அனுப்பலாம்.
உங்கள் அன்பான நன்ம்பர்களுக்கு டாப் 5 கவிதைகள்.
நட்பு என்பது நாட்கள் இருக்கும் வரை அல்ல யுகங்கள் இருக்கும் வரை நீள்வது.
உண்மை நட்புகள் கொண்டுள்ள அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
எங்கோ பிறந்து இணைய நட்பாகி இதய நட்பாகி விட்ட இணைய நட்பு கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்…!
பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம அந்த இதயத்தில் என் தோழி தோழன் நட்பு தின வாழ்த்துக்கள்
ஆயிரம் நட்பு வட்டாரங்களை உருவாக்கலாம்ஆனால் நம் கஷ்டகாலத்திலும் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி உறுதுணையாக இருக்கும் அந்த நட்பு நமக்கு கிடைத்த வரம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸுக்கு நட்பு தின வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த வீடியோக்களை டவுன்லோட் செய்வது மிகவும் எளிதானது. நீங்கள் YouTube க்குச் சென்று ‘Friendship Day Videos’ என்று தேட வேண்டும். பின்னர் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவைத் தேர்ந்தெடுத்து அதற்கான இணைப்பை நகலெடுக்கவும். அதன் பிறகு, Google இல் ‘YTDownloader’ என்று தேடி, உங்கள் இணைப்பை அங்கே ஒட்டவும். YTDownloader வலைத்தளத்தில் இணைப்பை ஒட்டும்போது, அது பல்வேறு தெளிவுத்திறன்களில் வீடியோவைப் பதிவிறக்க அனுமதிக்கும். உங்களுக்கு எந்தத் தரம் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும், அவ்வளவுதான்.
எனவே, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில நட்பு தின மேற்கோள்கள் மற்றும் செய்திகள் இவை. இனிய மெசேஜ் மற்றும் நட்பு தின வாழ்த்துக்கள்!
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.