Ayudha Pooja wishes 2025: ஆயுத பூஜை உங்கள் அன்பானவர்களுக்கு WhatsApp யில் வாழ்த்தி அசத்துங்க

Updated on 02-Oct-2025

Ayudha Pooja wishes 2025: தமிழ் நாட்டில் ஆயுத பூஜை என்றால் பல மடங்கு ஸ்பெஷல் அந்த நாளில் தங்களின் வீடு மட்டுமல்லாமல் அலுவலகம்,முதல் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து பூஜை போடுவார்கள் மேலும் இதன் நோக்கம் நம் வாழ்கையிலும் தொழிலும் வெற்றி பெறலாம் என்பது ஆகும் இது மட்டுமல்லாம் ஆயுத பூஜையின் பொது நோட்டு, புத்தகத்திற்கு பூஜை போடுவதன் மூலம் சரஸ்வதியின் அருள் கிடைக்கும் மக்களின் நம்பிக்கையாகும் மேலும் தமிழர்கள் தங்கள் வண்டிகள் இரு சக்கரம் முதல் நான்கு சக்கரம் வரை கழுவி தொடத்து பூஜை போடுவார்கள் இப்படி பட்ட ஸ்பெஷல் ஆயுத பூஜையை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருக்கு WhatsApp யில் வித விதமாக வாழ்த்து சொல்லலாம் வாங்க.

ayudha poojai

Ayudha Poojai 2025 (ஆயுத பூஜை) டாப் வாழ்த்துக்கள்.

  1. படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!
  2. இந்த ஆயுத பூஜையில் உங்கள் செல்வம் செழிக்க, ஆரோக்கியம் நலம் பெற ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..!
  3. உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் ஆயுத பூஜையில் வழி நிறைந்த வெற்றியும் நன்மையும் சேரட்டும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் !!
  4. ஆயுத பூஜையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்! உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லட்டும்.
  5. இந்த ஆயுத உங்கள் குடும்பத்துடன் எந்த நோய், நொடி இல்லாமல் உங்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

இதையும் படிங்க போன வராது வந்து பாத்தா இருக்காது, நாளை Flipkart Sale எண்ட் ரூ,10,000 இந்த ப்ரேண்டட் Soundbar இனி வாங்க முடியாது

Happy Ayudha Poojai 2025: ஸ்டிக்கர் மற்றும் Gif எப்படி அப்லோட் செய்வது?

  • கூகிள் ப்ளே ஸ்டோரைப் பார்வையிடவும் (இதற்குஆண்ட்ராய்டு) அல்லது உங்கள் சாதனத்தில் உள்ள ஆப் ஸ்டோரில் (iOS-க்கு).செல்லலாம்
  • சர்ச் பாக்ஸில் “Ayudha Poojai 2025” என்று தேடுங்கள்.
  • நம்பகமான மற்றும் அதிக ரேட்டிங் பெற்ற ஒன்றைக் கண்டறிய பல்வேறு ஸ்டிக்கர் ஆப்களை ஆராய்ந்து அவற்றின் ரேட்டிங் படியுங்கள்.
  • உங்களுக்கு விருப்பமான ஆப்பை இன்ஸ்டால் செய்து அதைத் திறக்கவும்.
  • ஸ்டிக்கர் பேக்கை பிரவுசிங் செய்து , உங்கள் ஆசிரியர்களுக்கான சரியான ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்கைப் டவுன்லோட் செய்து, “வாட்ஸ்அப்பில் சேர்” பட்டனை தட்டவும்.
  • இப்பொழுது நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கரில் அனுப்ப விரும்புகிர்ர்களோ போட்டோ அதை செலக்ட் செய்யவும்.
  • அதன் பிறகு இப்பொழுது நீங்கள் யாருக்கு அனுப்ப விரும்புகிறிகளோ அவர்களுக்கு அனுப்பலாம்

Gif அனுப்புவது எப்படி?

  • ஆயுத பூஜை வாழ்த்து GIFகளைப் பகிர, உங்கள் WhatsApp-ஐத் திறக்கவும்.
  • இப்போது, ​​ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
  • ஸ்டிக்கர்கள் விருப்பத்தை தட்டி GIF ஐத் தட்டவும்.
  • இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்ஸில் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் என்று எழுதுங்கள்.
  • நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
  • அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும். அவ்வளவுதான்!
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :