Flipkart Super Cooling Days
நாடு முழுக்க கோடை கால வெயில் நம்மை வாட்டி எடுக்கிறது எனவே கஸ்டமர்களை மகிழ்விக்கும் விதமாக Flipkart அதன் வருடாந்திர விற்பனை Super Cooling Days விற்பனை அறிவித்துள்ளது, இந்த விற்பனையின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சிறந்த குளிரூட்டும் உபகரணங்களை வழங்குவதாகும். இந்த ஆண்டு விற்பனை ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறும், மேலும் Voltas, LG, Haier, Whirlpool போன்ற முன்னணி பிராண்டுகளின் ஏசிகள், கூலர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart கஸ்டமர்களின் தேவைகள் மற்றும் பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு இந்த விற்பனை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் கூறுகிறது, இங்கு நோ கோஸ்ட் EMI, முன் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்செஞ்சின் டீல் போன்ற நிதி வசதிகள் வழங்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ.8,000 வரையிலான பலனையும் பெறலாம்.
Voltas, LG மற்றும் Blue Star போன்ற பிராண்டில் டாப் ஸ்டேண்டர்ட் இன்வேரடர் ACs யில் 55% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த ஏசியின் ஆரம்ப விலை ரூ.26,490 ஆகும், மேலும் இது ஸ்மார்ட் இணைப்பு, பாக்டீரியா எதிர்ப்பு வடிகட்டிகள் மற்றும் ஆற்றல் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
Bajaj, Kenstar மற்றும் Hindware போன்ற பிராண்டுகள் கூலர்களின் வரிசையில் அடங்கும். தனிப்பட்ட குளிர்விப்பான்கள் ரூ.3,999 முதல் கிடைக்கின்றன, அதே நேரத்தில் டெசர்ட் கூலர்கள் ரூ.4,999 முதல் கிடைக்கின்றன. சிறிய வீடுகள் முதல் பெரிய தேவைகள் வரை, அனைவருக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Personal Air cooler
Desert coolers
இதையும் படிங்க கொளுத்தும் வெயிலை சமாளிக்க பெஸ்ட்டாக வருகிறது Portable AC டரில்,சுவரில் ஓட்டை போடும் தொல்லையும் இல்லை