Flipkart Summer Sale: இந்த வெயில் காலத்திற்கு உங்களை குளு குளு என வைக்க, பக்கா டிஸ்கவுண்டில் AC, கூலர்

Flipkart Summer Sale: : கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், ஃபிளிப்கார்ட் தனது கோடைக்கால விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஏசிகள், கூலர்கள், பேன் மற்றும் ரெப்ரஜிரேட்டார் (frdge) போன்ற வீட்டு குளிர்விக்கும் பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட்கள் வழங்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு கஸ்டமர்கள் 80% வரை டிஸ்கவுண்ட் பெறலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

AC, கூலரில் அதிரடி ஆபர்

விற்பனையின் போது ஸ்பிலிட் மற்றும் விண்டோ ஏசிகள் சிறப்புச் சலுகைகளில் கிடைக்கின்றன. 5-ஸ்டார் ஏசிகள் ரூ25,000 முதல் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே சமயம் கூலர்கள் ₹4,699 முதல் தொடங்குகின்றன. பல பிராண்டுகளின் மாடல்களும் மிக சிறந்த டிஸ்கவுன்ட்கள் கிடைக்கின்றன.

பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Flipkart கோடைக்கால விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் , ஆனால் இதற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இது விலையை மேலும் குறைக்கும்.

AC வாங்கும்போது இந்த விஷயங்களை கவனம் செலுத்தவும்.

ஏசி வாங்கும் போது, ​​BEE ஸ்டார் ரேட்டிங்கை சரிபார்க்க மறக்காதீர்கள். நட்சத்திரங்கள் அதிகமாக இருந்தால், மின்சாரச் சேமிப்பும் அதிகமாக இருக்கும். இது நீண்ட காலத்திற்கு உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க உதவும்.

Daikin 2025 Model 0.8 Ton 3 Star Split Fixed Speed AC

Daikin யின் ஸ்ப்ளிட் AC பிளிப்கார்டில் ரூ,25,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த ஏசியை வெறும் ரூ,23,290க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் மற்றும் பழைய ஏசியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ,6,400 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம்.

இதையும் படிங்க:பொளக்கும் வெயிலை துவம்சம் செய்ய இந்த Portable AC ஆக்கிடும் உங்கள் வீட்டை செம்ம கூல்

MOTOROLA 2026 Model 1 Ton 3 Star Split Inverter

MOTOROLA யின் இந்த ஏசி பிளிப்கார்டில் ரூ,28,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் அதுவே ICICI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர பழைய ஏசியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரூ,5400 டிஸ்கவுண்ட் பெறலாம் . மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது இந்த ஆண்டின் MOTOROLA 2026 Model 1 Ton 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஸ்ப்ளிட் இன்வேர்ட்டார் ஏசி ஆகும் இதனுடன் wifi கனெக்டிவிட்டி அம்சங்களை இதில் பெறலாம், இதனுடன் இதில் இலவச இன்ஸ்டலேஷன் வசதியுடன் பெறலாம்.

HAVELLS 36 L Room/Personal Air Cooler

HAVELLS யின் இந்த ரூம் கூலர் பிளிப்கார்டில் ரூ,6,508க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,651 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த கூலரை வெறும் ரூ,5857க்கு வாங்கலாம் இதை மேலும் பல ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :