மக்களே வெறும் ரூ,3499 யில் சினிமா தியேட்டர் அனுபவம் Flipkart யில் Soundbar மெகா ஆபர்
Fliplkart Republic Day Sale இன்று முடிய போகிறது நீங்கள் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி Soundbar மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபரின் மூலம் ரூ,3499 யில் வாங்கலாம் மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள இன்றே கடைசிநாள் மேலும் இங்கு பல பிரெண்ட்டேட் Soundbar இருக்கிறது அது என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyMivi Fort H160 Soundbar
Mivi யின் இந்த soundbar ரூ,3,699க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் நீங்கள் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக 38% நன்மை வழங்கப்படும் இதை தவிர EMI மூலம் வாங்கினால் ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் இதன் அம்சங்களை பற்றி பேசினால், Mivi Soundbarயில் 160வாட் 2.1 சேனல் மல்ட்டி இன்புட் மற்றும் EQ மோட் ஆகியவை இருக்கிறது
MarQ by Flipkart Thunder 160, 160 Watts
MarQ யின் சவுண்ட்பர் ப்ளிப்கார்டில் ரூ,3,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்களை பற்றி பேசினால், MarQ by Flipkart Thunder 160வாட் சவுண்ட் எபக்ட் உடன் 2.1 சேனல் சப்போர்டுடன் இது மிக சிறந்த சவுண்ட் சிமா தியேட்டர் போன்ற அனுபத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க:வேற லெவல் ஆபர் 43-இன்ச் TV வெறும் ரூ,12,999 யில் ஆரம்பம் Amazon சேல் முடியும் முன்னே வாங்கிடுங்க
boAt Aavante 2.2 800, Built-in Subwoofer
boAt Aavante 2.2 யின் சவுண்ட்பார் யின் விலை ரூ,3,499 யில் வழங்குகிறது, மேலும் இந்த ஆபரின் கீழ் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபரின் கீழ் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதன் அம்சங்களை பற்றி பேசினால், boAt Aavante 2.2 800 இன் பில்ட் சப்வூபர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் பின்புறம் Lit டச் கண்ட்ரோல் உடன் இதில் 80W ரிமோட் ப்ளுடூத் அம்சங்களுடன் வருகிறது.
boAt Aavante 2.1 2000 200 W
boAt யின் இந்த சவுண்ட்பார் ரூ,5,799யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, மேலும் இதில் EMI ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதன் ஆபர் பற்றி பேசினால், boAt Aavante 2.1 கொண்ட இந்த சவுண்ட்பார் 200 W சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile