EPFO (Employees Provident Fund Organisation) EPFO மெம்பர்களுக்கு ஒரு சிறந்த செய்தி, ஏனெனில் இப்போது பல சேவைகள் முக அங்கீகாரம் மூலம் கிடைக்கப்பெற உள்ளன. மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டாவியா செவ்வாயன்று, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மெம்பர்கள் இப்போது பேஸ் அதேண்டிகேஷன் மூலம் உலகளாவிய வருங்கால வைப்பு நிதி அக்கவுன்ட் நம்பரை (UAN) உருவாக்கி காண்டேக்ட் சேவைகளைப் பெறலாம் என்று கூறினார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
EPFO (எம்ப்லோயி ப்ரோவிடன்ட் பன்ட் ஒர்கனைசெஷன்) UMANG app யில் பல அம்சங்கள் அறிமுகம் செய்துள்ளது அதன் மெம்பர்களுக்கு பேஸ் அதேடிகேஷன் டெக்னாலஜி (FAT) கொண்டு வந்துள்ளது.
EPFO (Employees Provident Fund Organisation முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி UAN வழங்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளைத் தொடங்கியுள்ளது, இது கோடிக்கணக்கான மெம்பர்களுக்கு தொடர்பு இல்லாத, பாதுகாப்பான மற்றும் முழுமையான டிஜிட்டல் சேவையை வழங்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று மண்டாவியா கூறினார். பீகாரின் அராரியா, சஹர்சா, அவுரங்காபாத், பங்கா, கிழக்கு சம்பாரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய 6 மாவட்டங்களின் முழு அறிவிப்பையும் அமைச்சர் அறிவித்தார், இது ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) கீழ் சுமார் 24 ஆயிரம் கூடுதல் இன்சூரேன்ஸ் செய்யப்பட்ட நபர்களை ESIC யின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரும்.
EPFO சப்ஸ்க்ரைபர்களுக்கு பேஸ் அதேடிகேஷனில் மூன்று விஷயங்களை கொண்டு வந்துள்ளது அதில் முதலாவதாக வருவது A.) டேரேக்ட் UAN அலோட்மென்ட் மற்றும் எக்டிவேஷன் B.) ஏற்கனவே உள்ள UANக்கு UAN எச்டிவேஷன் C.) ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட UANகளுக்கு பேஸ் அதேண்டிகேஷன் சேவை.
UAN ஐ உருவாக்கிய பிறகு, ஊழியர்கள் UMANG ஆப் அல்லது மெம்பர் போர்ட்டலில் இருந்து UAN கார்டை டவுன்லோட் செய்யலாம். பயனர்கள் 100 சதவீத ஆதார் வெரிபிகேஷன் மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயனடைவார்கள். ஏற்கனவே UAN வைத்திருக்கும் ஆனால் இன்னும் அதை செயல்படுத்தாத உறுப்பினர்கள் இப்போது UMANG ஆப் மூலம் தங்கள் UAN ஐ எளிதாக செயல்படுத்தலாம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். மக்கள்தொகை அல்லது OTP அடிப்படையிலான அங்கீகாரம் போன்ற முறைகளை விட பேஸ் அதேண்டிகேஷன் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரம் மிகவும் பாதுகாப்பானது.
இந்த வசதியைப் பயன்படுத்துவதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. பயனரின் அனைத்து டேட்டாவும் ஆதார் டேட்டாதலத்திளிருந்து நேரடியாக நிரப்பப்படுவதால், ஆதார் டேட்டவின் பிழையற்ற வெரிபிகேஷன் மற்றும் UAN உருவாக்கத்தின் போது UAN செயல்படுத்தல் செயல்முறை நிறைவடைதல் ஆகியவை நன்மைகளில் அடங்கும்.
இதை தவிர நீங்கள் EPFO சேவையை எளிதாகவும் அதிவேகமாகவும் பெற முடியும் அதாவது பாஸ்புக் பார்ப்பது, KYC அப்டேட் மற்றும் கோரிக்கை சப்மிசியன் ஆகியவை பெறலாம்.
இதையும் படிங்க:உங்களின் Aadhaar Card DeActiveசெய்யபட்டுள்ளதா அதை Active செய்வது எப்படி?
UAN தொடர்பான சேவையை அக்சஸ் , உங்களிடம் பின்வருவன இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டியது அவசியம்: 1.) வேலிட் ஆதார் நம்பர் 2.) OTP வெரிபிகேஷன் ஆதார்-லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பர் அக்சஸ் 3.) முக அங்கீகாரத்திற்காக ஆதார் ஃபேஸ் RD ஆப்பை வைத்திருத்தல் அல்லது இன்ஸ்டால் செய்ய வேண்டும்.