BoAt யின் 500W சப்போர்ட் கொண்ட Soundbar யில் தரமான ரூ,44,491 டிஸ்கவுண்ட் Dolby Atmos சப்போர்டுடன் வீடு மாறிடும் தியேட்டராக

Updated on 20-Aug-2025

boAt யின் மிக பிரம்மண்டமான boAt Aavante Bar 5500DA 500W சவுண்ட்பார் மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் வருகிறது இந்த சவுண்ட்பார் Dolby Atmos & Cinematic Sound சப்போர்டுடன் மிகவும் பவர்புல் சவுண்ட் உடன் 100 சதவிகிதம் உங்கள் வீடு சினிமா தியேட்டர் ஆகும் boAt Aavante Bar 5500DA இதன் அறிமுக விலை ரூ,59,990 ஆகும் ஆனால் அமேசானின் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ, 15,499 யில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரில் ரூ,44,491 அதிரடி டிஸ்கவுண்ட், இருப்பினும் இதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் கூப்பன் ஆபருக்கு பிறகும் ரூ,17599 வைக்கப்பட்டுள்ளது முழு ஆபர் தகவல் பார்க்கலாம் வாங்க.

boAt Aavante Bar 5500DA 500W Bluetooth Soundbar

boAt யின் இந்த சவுண்ட்பார் ரூ,15,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் அறிமுக விலை ரூ,59,990 ஆகும் அதாவது இதில் ரூ,44,491 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் இதன் அதிகாரபூர்வ வெப்சைட் தளத்தை விட ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதிகாரபூவ வெப்சைட்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆபருடன் 17599ரூபாய் வைக்கப்பட்டுள்ளது

boAt Aavante Bar 5500DA சிறப்பம்சம்.

boAt Aavante Bar 5500DA யின் இந்த சவுண்ட்பார் பற்றி பேசினால் இது Dolby Atmos soundbar உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி 500W அவுட்புட் ஆடியோ அனுவத்தை வழங்குகிறது இதனுடன் இதில் ரிமோட் அக்சஸ் உடன் இதில் மிக சிறந்த அனுவம் வழங்குகிறது .

இதையும் படிங்க:Zebronics யின் இந்த டாப் Soundbar Dolby Atmos சப்போர்ட் கொண்ட சவுண்ட்பாரில் அதிரடியாக ரூ,32,500 டிஸ்கவுண்ட்

இதனுடன் மிக ஆழமான தெளிவான ஆடியோ சப்போர்ட்டுக்கு இதில் இதில் 5.1.2 Channel வயர்ட் வூபார் உடன் பவர்புல் பாஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்குகிறது கூடுதலாக இதன் பின்புறத்தில் இரண்டு வயர்லெஸ் சேட்லைட் கொண்டுள்ளது இதன் மூலம் எவ்வளவு பெரிய ரூமாக இருந்தாலும் நல்ல சவுண்ட் குவாலிட்டி வழங்கும் இதன் மூலம் திரைப்படம், பாடல் மற்றும் கேமிங் உண்மையாக தோன்றும் இதனுடன் 8 Driver சுற்றுப்புற சவுண்ட் எபக்ட்க்கு வழங்குகிறது.

இதனுடன் இதில் 4K வீடியோவுக்கு 3D சவுண்ட் எபக்ட் வழங்குகிறது இதனி தவிர இதில் கனெக்டிவிட்டி ஆப்சனுக்கு Bluetooth V5.3, HDMI eARC, Optical, Aux, மற்றும் USB ஆப்சன் இந்த கனெக்டிவிட்டி அம்சத்தால் TV home theater செட்டப்பில் மாற்றுகிறது மேலும் இதில் multiple EQ மோட் கரகரப்பு இல்லாத சரியான ம்யூசிக், செய்தி, மற்றும் 3D சவுண்ட் தரத்தை வழங்குகிறது இதன் மூலம் தெளிவான ஆடியோ பர்போமான்ஸ் போன்றவை வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :