dolby soundbar
Amazon Great Indian Festival மூலம் பல பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் மூலம் இந்த தீபாவளிக்கு நல்ல வைப் பண்ண Soundbar வாங்க நினைத்தால் நீங்கள் அமேசானில் வெறும் ரூ,10,000க்குள் Soundbar வாங்கி தீபாவளிக்கு நல்ல ஆடபட்ட்துடன் கொண்டாடலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் வாங்க லிஸ்ட் பார்க்கலாம்.
இதையும் படிங்க போன வராது வந்து பாத்தா இருக்காது, நாளை Flipkart Sale எண்ட் ரூ,10,000 இந்த ப்ரேண்டட் Soundbar இனி வாங்க முடியாது
Sony HT- சவுண்ட்பார் அமேசானில் ரூ,13,990 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,4000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ, 9,990க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Real 5.1ch Dolby Digital Soundbar உடன் இதில் சப்வூபர் மற்றும் சிறிய ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது மேலும் இதில் 400W, சவுண்ட் எபக்ட் உடன் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல மேலும் இதன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்
ZEBRONICS Juke bar 9550 pro யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,9,999 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS Juke bar 9550 pro 5.2 சவுண்ட்பாரில் 625W சப்போர்டுடன் இதில் Dolby Audio சப்போர்ட் மற்றும் டுயல் வயர்லஸ் சப்வூபர் மற்றும் வயர்ட் சேட்லைட் வழங்குகிறது மேலும் இதை பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளத, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ1500க்கு டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் boAt இது லேட்டஸ்ட் 2025 மாடல் ஆகும் இதனுடன் இதில் Dolby Audio உடன் 500W சவுண்ட் எபக்ட் சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் EQ Modes, ரிமோட், ப்ளுடூத் புடன் வரும் பெஸ்ட் ஸ்பீக்கர் ஆகும்.மேலும் இது Dolby உடையது தான் அதில் இது நிறுவனத்தின் Dolby Audio சப்போர்டுடன் வருகிறது ஆனால் இது Dolby Atmos இல்லை இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.