உங்க தெருவையே அலறவைக்கும் அளவுக்கு Soundbar வெறும் ரூ,4,000க்குள் ஆரம்பம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட்டான ப்ரேண்டேட் Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது நீங்கள் சவுண்ட்பார் ரூ,4,099 லிருந்து வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் Zebronics, Boat,Blaupunkt மற்றும் Mivi போன்ற மிக சிறந்த ப்ரெண்ட்கள் இதில் அடங்கும் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் soundbar யில் என்ன என்ன ஆபர் என்பதை பார்க்கலாம் வாங்க.

Blaupunkt Newly Launched SBW Newyork 20 2.1 CH Soundbar

Blaupunkt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,3,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Blaupunkt யின் 2.1 CH சப்போர்டுடன் இது வயர்ட் சப்வூபார் 120W சவுண்ட் அவுட்புட்டுடன் இது வயர்ட் சப்வூபர் உடன் வருகிறது மேலும் இதில் Bluetooth I AUX I USB I ரிமோட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்குகிறது.

Mivi Fort Hip-Hop 1000 180 Watts Home Theatre Soundbar

Mivi யின் இந்த சவுண்ட்பார் ரூ,3,899க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Mivi Fort Hip-Hop மிக சிறந்த பீட் சவுண்ட் எபக்ட்க்கு 1 80வாட் சவுண்ட் அவுட்புட்டுடன் 2.1 சேனல் 2 இன்பில்ட் ஸ்பீக்கர் உடன் இதில் கனேக்ட்டிவிட்டிக்கு Subwoofer, Multiple EQ & Input Modes, BT v5.3 போன்ற கனெக்ஷன் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க தரமான சவுண்டுக்கு 7.1.2 CH, 900W Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics Soundbar யில் அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

ZEBRONICS 120 Watts Soundbar

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,4,099க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,350 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் amazon pay கேஷ்பேக் போன்ற நன்மை மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பாரில் டுயல், ரெஸ்ட்ராக் மிக சிறந்த சவுண்டுக்கு 120W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இது வால் மவுண்டேட் ஒரு க்லோஷி பினிஷ் வழங்குகிறது மேலும் இது 13.33cm Subwoofer, HDMI ARC, Bluetooth v5.1, USB ஆகிய கனெக்டிவிட்டி கிடைக்கும்.

Boat Aavante 2.1 1200, 120W Signature Sound

Boat யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,4,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Boat Aavante 2.1 சேனல் சப்போர்டுடன் 120W வரையிலான மிக சிறந்த சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இதில் வயர்ட் சப்வூபர் உடன் இதில் BT v5.4, Multiple Ports, EQ Modes மற்றும் Remote Control போன்றவற்றை பார்க்கலாம் வாங்க.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :