பிப்ரவரி 2026 ஆண்டின் Dolby Atmos சப்போர்டுடன் வரும் பெஸ்ட் Sony Soundbar

Updated on 12-Feb-2026

Dolby Atmos சப்போர்டுடன் வரும் Sony யின் soundbar நீங்கள் டாப் மாடல் உங்களின் சிறந்த பணத்திற்க்கு ஏற்ப மிட் ரேன்ஜ் பிரிவின் கீழ் பெஸ்ட் சவுண்ட்பார் வாங்க நினைத்தால் இது அவர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் மேலும் நீங்கள் உங்கள் வீட்டிலிருந்த படி OTT படங்களை உங்கள் டிவியில் பார்க்கும்போது தியேட்டர் போன்ற எபக்ட் தரும் மேலும் மிக சிறந்த ஆடியோ எபக்ட் உங்கள் டிவிக்கு ப்ரீமியம் அனுபவத்தை தரும் அந்த வகையில் இருக்கு பெஸ்ட் டாப் soundbar பார்க்கலாம் வாங்க.

Sony HT-A7000

Sony HT-A7000 சீரிஸ் மிக சிறந்த காம்போனென்ட் ஸ்பீக்கர் ஆகும், இது 7.1.2 சேனல் லேஅவுட் டுயல் இன் பில்ட் சப்வூபார் எவ்வளவு பெரிய ரூமாக இருந்தாலும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கும் இதனுடன் இது ப்ரீமியம் சவுண்ட்பார் ஆகும் மேலும் 360 டிகிரியில் சுற்றுப்புற சவுண்ட் இந்த சவுண்ட்பரை பெரிய 65-இன்ச் டிவி வாங்குவோரை டார்கெட் செய்து இது அறிமுகம் செய்யப்பட்டது அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,48,240க்கு வாங்கலாம்.

Sony HT-A3000 சீரிஸ்

Sony HT-A3000, உயரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஸ்பீக்கர்களை விட டிஜிட்டல் ப்ரோசெசிங் நம்பியுள்ளது. சிறிய வீட்டில் இதை வைக்க முடியாது என்ன வேண்டாம், வெர்ஜூவல் சரவுண்டிங் குறைவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், வெர்டிகள் சரவுண்ட் மிக சிறந்த சவுண்டை வழங்கும் மேலும் இது ஒரு ப்ரீமியம் ஹோம் soundbar ஆகும், மேலும் இது வயர்லெஸ் Dolby Atmos சப்போர்டுடன் வரும் பெஸ்ட் சவுண்ட் எபக்ட் தரும் இதன் விலை அமேசானில் ரூ,55,490க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க:வெறும் ரூ,5,499 யில் Dolby Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Boat Soundbar உங்கள் வீடு ஆகிடும் சினிமா தியேட்டர்

Sony HT-A5000

Sony HT-A5000 ஒரு பீமியம் சவுண்ட்பார் ஆகும் 5.1.2Ch சேனல் சப்போர்டுடன் இது Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது இதனுடன் இந்த சவுண்ட்பார் 450வாட்ஸ் வரை மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது இதனுடன் இதில் Bluetooth, HDMI, Optical, USB போன்ற கனேக்டிவிட்டியுடன் பெஸ்ட்டாக பயன்படுத்த முடியும் இதை அமேசானில் வாங்கலாம்

Sony BRAVIA Theatre Bar 9

Sony BRAVIA Theatre Bar 9 மிக சிறந்த டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இது BRAVIA டெலிவிஷனுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் இதை டிவி உடன் கனெக்ட் செய்யும்போது ஒவ்வொரு டயலக் தெளிவாக வழங்கும் மேலும் ,Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் தரும் மேலும் இது ப்ரீமியம் சவுண்ட்பார் ஆகும் இதில் தியேட்டர் போன்ற எபக்ட் பெறலாம் இதன் விலை அமேசானில் ரூ,1,29,900க்கு வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :