portable AC
தமிழ் நாட்டில் இப்பொழுது கோடை காலமாக இருந்தாலும் வெயிலின் வெப்பமோ அதிகமாக தான் இருக்கிறது AC கூலர் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்ப்படுகிறது அதே போல AC வாங்கலாம் என்று நினைத்தால் வாடகை வீட்டுக்காரர் மற்றும் ஹோஸ்ட்டல் மற்றும் அடிகடி வீடு மாருவர்களுக்குக்கு அது சாத்தியமில்லை எனவே அவர்களுக்கு பெஸ்ட்டானது portable AC ஆகும் இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அலேக்காக தூக்கி செல்ல முடியும் மேலும் வீட்டில் ஓட்டை போடும் தொல்லையும் இருக்காது எனவே வாடகை வீட்டு காரர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது அமேசானில் இப்பொழுது Great Freedom festival விற்பனை நடந்து வருவதால் இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Cruise யின் இந்த 1 Ton Portable AC ரூ,32,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,31,490 யில் வாங்கலாம்இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 1 Tons உடன் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஒரு 4-in-1: AC ஆகும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
ZAPORA மினி Air Conditioner விலை அமேசானில் 22,799ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் நன்மை கிடைக்கும் அதன் பிறகு இதை வெறும் ரூ,21,299 யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மினி Portable AC என்பதே இதன் சிறப்பு மேலும் இது ஒரு ஏர் கூலர் போலவும் சிறப்பக வேலை செய்யும் மேலும் இது குறைந்த இடையுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:Amazon யில் AC யில் மெகா ஆபர் குறைந்த விலையில் வாங்கி செம்ம உங்க வீட்டை ஆக்கிடுங்க ஷிம்லா போல
ATORSE யின் ரூ,16,076 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,13,076 யில் வாங்கலாம், மேலும் பேங்க் ஆபரின் கீழ் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மேலும் இந்த AC ரிமோட் டச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
HIFRESH யின் இந்த போராட்ப்ல் கூலர் ரூ,12,400க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1240க்கு வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,10,160க்கு வாங்கலாம், மேலும் இதன் அம்சம் பத்தி பேசினால் இதில் டச் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை ஆபரின் விலையில் வாங்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்யுங்க