portable ac
கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி எடுக்கிறது Portable AC அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் நீங்கள் ரூ,1500க்குள் வாங்கலாம் வாடகை வீட்டுககாரர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் ஏன் என்றால் அடிகடி வீடு மாற்றும் பிரச்சனை மற்றும் ஹொஸ்டலில் வசிப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க AC அவசியம் மேலும் உங்கள் வீடுக்கு ஏற்ற portable AC உங்கள் வீட்டை ஷிம்லா போன்ற கூலிங் தரும் இந்த லிஸ்ட்டில் அவை என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
இந்த Portable Mini Cooler யின் விலை அமேசானில் ரூ,799க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேளம் நீங்கள் இதை amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் நீங்கள் இதில் ரூ,25 கேஷ்பேக் பெறலாம் மேளம் இந்த மினி கூலர் AC போல செயல்பட்ம் இதை நீங்கள் உங்களின் வீடு,ஆபிஸ் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் இதில் USB இருப்பதால் இதை பயன்படுத்துவது மிக ஈசி மற்றும் இது பாஸ்ட்டன ஸ்பீட் வழங்கிறது.
Drumstone யின் இந்த portable AC அமேசானில் 1,299ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இதை Amazon pay மூலம் வாங்கினால் ரூ,59 கேஷ்பேக் நன்மை பெறலாம், இதை தவிர இதில் ரூ,25 கூப்பன் வழங்கப்படுகிறது அதன் பிறகு வெறும் இதை 1,974ரூபாயில் வாங்கலாம் மேலும் இதில் 𝟏𝟓 வருட வாராண்டி உடன் வருகிறது மேலும் இதை USB மூலம் கனெக்ட் செய்ய முடியும் மேலும் இதில் ஸ்ப்ரே மோட் இருப்பதால் சிறப்பாக காற்று வீசும்.
இந்த போர்டபல் ரூ,897 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,300 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,597க்கு வாங்கலாம் மேலும் இந்த மினி AC ஒரு சிறிய வீட்டிற்க்கு எத்ததாக இருக்கும் மேலும் நீங்கள் இதை உங்களின் லேப்டாப் மூலம் கூட எளிதாக சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்
TRIDEO யின் போர்டபிள் AC அமேசானில் 1,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,1,974யில் வாங்கலாம் மேலும் இதை USB கனெக்சன் இருப்பதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்ல முடியும் மேலும் இது வீடு, ஆபிஸ் போன்ற பல இடங்களுக்கு ஏற்றது
இதையும் படிங்க வெறும் ரூ,1000க்குள் வரும் Mini Portable AC உங்கள் வீட்டை ஆக்கிவிடும் செம்ம கூளிங்