Portable AC
நீங்கள் வாடகை வீடு அல்லது ஹோஸ்ட்டலில் தங்கி படிக்கும் காலேஜ் ஸ்டுடன்ட்டாக இருந்தால் இந்த Portable AC பெஸ்ட்டாக இருக்கும் என்னதான் மழைகாலமாக இருந்தாலும், வெயிலின் புழுக்கம் இருக்க தான் செய்கிறது எனவே இந்த AC நீங்கள் வீட்டில் எந்த மூலையிலும் எளிதாக வைக்கலாம் அதாவது நீங்கள் வாடகை வீட்டில் இருந்த சுவரில் ஆணி அடிக்கும் தொல்லையும் இருக்காது உங்கள் வீட்டு ஓனர் உங்களை பாராட்டுவர் மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் இதை எளிதாக கூடவே எடுத்து செல்லலாம் எனவே இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டான Portable AC குறைந்த விலையில் வாங்கலாம்
Cruise யின் இந்த 1 Ton Portable AC ரூ,32,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,31,490 யில் வாங்கலாம்இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 1 Tons உடன் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஒரு 4-in-1: AC ஆகும்.
ATORSE யின் ரூ,16,115 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,14,615 யில் வாங்கலாம், மேலும் பேங்க் ஆபரின் கீழ் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மேலும் இந்த AC ரிமோட் டச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்.
ZAPORA மினி Air Conditioner விலை அமேசானில் 22,799ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் நன்மை கிடைக்கும் அதன் பிறகு இதை வெறும் ரூ,21,299 யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மினி Portable AC என்பதே இதன் சிறப்பு மேலும் இது ஒரு ஏர் கூலர் போலவும் சிறப்பக வேலை செய்யும் மேலும் இது குறைந்த இடையுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Lumio Vision யின் 55இன்ச் டிவியில் மெகா ஆபர் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
UJEAVETTE யின் இந்த போர்டபிள் AC யின் விலை அமேசானில் ரூ,15,624க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் நன்மையுடன் இதை வெறும் ரூ,13,624க்கு வாங்கலாம் மேலும் இது பவர் ம்கூளிங் உடன் உங்கள் ரூமை ஆக்கும் செம்ம கூளிங்காக மேலும் இது ரிமோட் கற்றோல் வசதியுடன் உங்களின் தேவைகேற்ப கூலிங் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்.