Soundbar under rs 5000 (1)
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட் ப்ரேண்டேட் Soundbar வெறும் ரூ,5000க்குள் வாங்க நினைத்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான amazon மற்றும் ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த Soundbar உங்கள் சினிமேட்டிக் அனுபவத்தை தருகிறது மேலும் இந்த soundbar Dolby Atmos மற்றும் Dolby Audio சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் வெறும் ரூ,5000க்குள் வரும் சவுண்ட்டபார் பற்றி பார்க்கலாம் வாங்க.
Boat Aavante 2.1 1600D யின் இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம், இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Boat Aavante 2.1 1600D யில் மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audio மற்றும் இதனுடன் இது 160W சவுண்ட் அவுபுட் வழங்குகிறது, மேலும் மிக சிறந்த சப்வூபார் உடன் உங்கள் வீட்டை ஆகிவிடும் சினிமா தியேட்டர் போல
ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,4,099 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த சவுண்ட்பார் அம்சங்கள் பற்றி பேசினால், இது 140வாட்ஸ் சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது HDMI (ARC),Optical, USB, AUX, Bluetooth v5.0, கனெக்டிவிட்டி சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இது 5.1 வால் மவுண்டபில் டிசைன் உடன் வருகிறது.
இதையும் படிங்க பக்கவான பார்டிக்கு Dolby சப்போர்ட் கொண்ட Soundbar வெறும் ரூ,10,000க்கும் கம்மி விலையில்
MOTOROLA யின் இந்த சவுண்ட்பார் பிளிப்கார்டில் ரூ,4,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,17,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த சவுண்ட்பாரில் ரூ,13,200 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 220 W மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது
JBL Cinema SB271 அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரில் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ ரூ,18,999 ஆகும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL-யின் Cinema SB271 ஒரு சிறந்த 2.1-சேனல் தேர்வாகும். வயர்லெஸ் சப்வூஃபருடன் இணைக்கப்படும்போது கிடைக்கும் இதன் 220W அவுட்புட் , வழக்கமான டிவி ஸ்பீக்கர்களை விட முழுமையான பாஸ் மற்றும் சிறந்த தெளிவைத் தருகிறது. Dolby Digital சப்போர்ட் வழங்கப்படுகிறது.