AC
கொளுத்தும் வெயில் காலம் வருகிறது குறைந்த விலையில் புதிய AC வாங்க நினைத்தால் சரியான நேரம் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் 1.5 டன் கொண்ட AC வெறும் ரூ,24,490 லிருந்து வாங்கலாம் மேலும் நீங்கள் இங்கு மிக சிறந்த பிரெண்டேட் AC குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் Godrej, Voltas, Croma மற்றும் Samsung போன்ற ஹை மாடல் ப்ரெண்டை குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர பேங்க் ஆபருடன் இந்த AC யில் கிடைக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அடுத்த 1.5 டன் ஏசி, குரோமாவின் ஸ்பிளிட் ஏசி ஆகும். இதை நீங்கள் குரோமாவிலிருந்து ரூ.28,990க்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். இந்த ஏசி 3-ஸ்டார் ரெட்டின்குடன் வருகிறது மற்றும் காப்பர் கண்டன்சரைக் கொண்டுள்ளது. இது ஒரு இன்வெர்ட்டர் ஏசி, எனவே இந்த ஏசிக்கு 1 வருட முழு வாராண்டி கிடைக்கும். கூடுதலாக, ஏசியின் PCBக்கு 5 வருட வாரண்டியும் , கம்ப்ரசருக்கு 10 வருட வாரண்டியும் உள்ளது. ரூ.28,990 மேலும் இந்த ஏசி, ரூ.5,500 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் வருகிறது. கூடுதலாக, பின் சலுகைகளுடன் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம்.
கோத்ரெஜின் 1.5 டன் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி ப்ளிப்கார்டில் ரூ,26,980க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏசி 52 டிகிரி வெப்பநிலையிலும் ஒரு ரூமை குளிர்விக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஏசி 3-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது. கார்டு டிஸ்கவுண்ட் உடன் , இந்த ஏசியில் ரூ,1,500 வரை தள்ளுபடி பெறலாம் மேலும் இந்த ஏசியை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1349 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஏசியை அதன் பிறகு இந்த ஏசியை வெறும் ரூ,26980க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய ஏசியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
Flipkart-ல் ₹29,199க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இந்த 2022 மாடல் Voltas 1.5-டன் AC 3-நட்சத்திர ரேட்டிங்கில் வருகிறது. ஒரு கார்டு மூலம், இந்த AC-யில் ரூ,1,460 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த ஏசியை ரூ,27730 யில் வாங்கலாம் . இது ஒரு இன்வெர்ட்டர் AC-யும் ஆகும், மேலும் ஒட்டுமொத்த AC-யில் ஒரு வருட வாராண்டி , கம்ப்ரசருக்கு 10 வருட வாரண்டியும் உள்ளது. இந்த AC, Flipkart-ல் 4.2-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
கோத்ரெஜின் 1.5-டன் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி குரோமாவில் ₹27,990க்கு கிடைக்கிறது. இந்த 3-நட்சத்திர தரமதிப்பீடு பெற்ற ஏசியில் காப்பர் கண்டன்சர் மற்றும் ₹5,500 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி உள்ளது. உங்கள் பழைய ஏசியை மாற்றுவதன் மூலம் கூடுதலாக ₹5,500 தள்ளுபடியும் பெறலாம். கூடுதலாக, பொருத்தமான அட்டையுடன், இந்த ஏசியில் கூடுதலாக ₹7,500 தள்ளுபடியும் பெறலாம். இந்த ஏசி 5 வருட உத்தரவாதத்துடன் வருகிறது.
இதையும் படிங்க வெறும் ரூ,2,849 ஆரம்ப விலையில் Soundbar இந்த ஹோலி பண்டிகைக்கு செம்ம வைப்
SAMSUNG 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் 1 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி, இதன் விலை ப்ளிப்கார்டில் ரூ,28990 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் பிராண்ட் காரணமாக இந்த ஏசியை எங்கள் லிஸ்ட்டில் சேர்த்துள்ளோம். இது சாம்சங்கின் ஒரு டன் இன்வெர்ட்டர் ஏசி. இந்த 3-ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசியை தற்போது குரோமாவிலிருந்து ₹24,990க்கு வாங்கலாம். கூடுதலாக ₹5,500 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் கிடைக்கும். இந்த ஏசியின் சிறப்பு என்னவென்றால், அதன் 3-ஸ்டெப் ஆட்டோ-க்ளீன் அம்சம். இது முழு ஏசிக்கும் ஒரு வருட வாராண்டி , கம்ப்ரசருக்கு 10 வருட வாரண்டியும் உள்ளது.