_boAt Soundba
நீங்கள் குறைந்த விலையில் boAt Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த Soundbar தரமான சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது இதனுடன் இதில் சினிமா தியேட்டர் அனுபவம் வழங்குகிறது இதை தவிர இந்த சவுண்ட்பாரில் ம்யூசிக் அல்லது படம் பார்க்கும்போது ரியல் அனுபவம் வழங்குகிறது சரி வாங்க இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் boAt சவுண்ட்பார் பற்றி பார்க்கலாம் வாங்க.
boAt யின் இந்த சவுண்ட்பார் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் அறிமுக விலை ரூ,59,990 ஆகும் அதாவது இதில் ரூ,44,491 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆனால் இதன் அதிகாரபூர்வ வெப்சைட் தளத்தை விட ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,499 யல் வாங்கலாம் அதிகாரபூவ வெப்சைட்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆபருடன் 17599ரூபாய் வைக்கப்பட்டுள்ளது இது Dolby Atmos soundbar உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி 500W அவுட்புட் ஆடியோ அனுவத்தை வழங்குகிறது இதனுடன் இதில் ரிமோட் அக்சஸ் உடன் இதில் மிக சிறந்த அனுவம் வழங்குகிறது .
Boat யின் இந்த சவுண்ட்பார் லேட்டஸ்ட் சவுண்ட்பார் amazonil ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 15,499ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Boat 2025 யின் லேட்டஸ்ட் மாடல் ஆகும் மேலும் இந்த சவுண்ட்பார் Dolby Audio,சப்போர்டுடன் 700W சிக்னேஜர் சவுண்ட் எபக்ட் உடன் வயர்லஸ் சப்வூபர் மற்றும் வயர்லஸ் சேட்லைட் உடன் இதில் ப்ளூடூத் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க: TV, போன் மற்றும் சவுண்ட்பாரில் இருக்கும் Dolby Vision மற்றும் Dolby Atmos என்றால் என்ன இதன் வித்தியாசம் என்ன?
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,21,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500க்கு டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அதன் பிறகு இதை ரூ,20,490க்கு வாங்கலாம் இதன் அறிமுக விலை ரூ,74,990 ஆகும் ஆனால் இப்பொழுது 54,500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, சமீபத்திய 2025 லேட்டஸ்ட் மாடல் ஆகும் சவுண்ட் பாரில் 5.2.4 சரவுண்ட் சவுண்ட் செட்டப் உள்ளது. அதாவது, முன்பக்கத்தில் மூன்று சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மேலே இரண்டு, இரட்டை ஆர்டிபிசியல் ஸ்பீக்கர்கள் மற்றும் இரட்டை வயர்லெஸ் சப் வூஃபர் செட்டப் கொண்ட ஒரு பார் உள்ளது.