_Air Purifier
பட்டாசு வெடுச்சதில் உரெல்லாம் ஒரே புகையா இருக்கு வீடெல்லாம் புகை மூச்சு விட முடியாமல் திணறும் பெரியவர்களுக்கு இந்த AirPurifier இருந்தால் உங்கள் வீட்டில் எந்த சுத்தமான காத்து கிடைக்கும் அதாவது இந்த AirPurifier குறைந்த விலையில் வாங்க நினைத்தால் அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது நீங்கள் பேங்க் ஆபருக்கு பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் நன்மை இருக்கிறது இந்த லிஸ்ட்டில் பெஸ்ட் AirPurifier என்ன என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
Philips யின் இந்த AirPurifies அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது வெறும் ரூ,8,499 யில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மாசுபட்ட காற்றை 99.97% தூய்மை படுத்தும் மேலும் இது 380 Sqft வரை டஸ்ட் மற்றும் புகையை அடித்து விரட்டும் அதாவது இந்த Air Purifier யில் 5 லேயர் பில்ட்ரேஷன் கொடுக்கப்பட்டுள்ளது இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Honeywell Air Purifier அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,999க்கு வாங்கலாம் மேலும் இதை amazon pay மற்றும் பல நன்மை பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Honeywell Air Purifier யில் 5 ஸ்டேஜ் பில்ட்ரேஷன் வழங்குகிறது இதனுடன் இந்த உங்கள் வீட்டில் இருக்கும் புகையை மட்டுமல்லாமல் ஏண்டி பேக்டேரியா 99.99% மைக்ரோ பொருட்களையும் அடுச்சு விரட்டும் மேலும் இதன் அம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க:Best QLED TV: அடிமட்ட விலையில் 55 இன்ச் டிவி தீபாவளி அமேசான் ஸ்பெஷல் தமக்கா ஆபர்
AGARO யின் இந்த Air Purifier அமேசானில் ரூ,9,995க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் மேலும் இதை பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,6,995 யில் வாங்கலாம், மேலும் இதை amazon pay கேஷ்பேக் போன்ற நன்மை வழங்குகிறது இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால் உங்கள் வீட்டில் எந்த வித வைரஸ் பேக்டேரியா இல்லாமல் 99.99% அடித்து விரட்டுகிறது அதாவது இந்த ஏர்ப்யுரிபயரில் 7 ஸ்டேஜ் வழங்கப்படுகிறது இது 400 Sqft வரை வரை மிக சிறந்த சுத்தமான காத்து தரும் மேலும் இதை கம்மி விலையில் வாங்க இங்க க்ளிக் செயுங்க