அடிக்கும் வெயிலை சமாளிக்க குறைந்த விலையில் Air cooler வாங்கி வீட்டை செம்ம கூலாக வைக்கலாம்

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக குறைந்த விலையில் Air cooler வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 10,000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் ஏர்கூலர் வாங்கி உங்கள் வீட்டை செம்ம கூலாக வைக்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் பேங்க் ஆபர் நன்மை பெறலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் சிறந்த ஏர்கூலர் பார்க்கலாம் வாங்க.

Symphony Diet 3D 30i Portable Tower Air Cooler

இந்த சிம்பொனி மாடல், டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் மற்றும் மேக்னேட்டிக் ரிமோட்டுடன் வருகிறது. இதில் உள்ள ஸ்மார்ட் கண்டேரோல் மற்றும் பல- ஏர் பிள்டேர்ஷன் அம்சம், சுத்தமான மற்றும் குறைந்த ஈரப்பதம் கொண்ட காற்றை உறுதி செய்கிறது. இதன் விலை அமேசானில் ரூ,10,491க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,9,491 யில் வாங்கலாம்

Crompton Ozone 55 Litres Desert Air Cooler for home

ஹுமிடிட்டி கண்ட்ரோலுடன் கூடிய பாஸ்ட்டன கூலிங்
இந்த க்ராம்ப்டன் கூலர், ஹுமிடிட்டி கட்டுப்படுத்துவதற்கான பிரத்யேக டயலுடன் வருகிறது. இதில் உள்ள ஹை டென்சிட்டி கொண்ட ஹனிகொம்ப் வடிவ பேட்கள் மற்றும் ஐஸ் சேம்பர் ஆகியவை பாஸ்ட்டன கூளிங்கை உறுதி செய்கின்றன. இதனுடன் இதன் விலை அமேசானில் ரூ,10,275க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை தவிர கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2% மற்றும் ரூ,1,000 பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,9,275க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க 7000Mah பேட்டரியுடன் Realme P4 Lite 5G அறிமுகம், விலை அம்சங்கள் பாருங்க

Kenstar Glam 50 litres Honeycomb Tower Cooler

Kenstar மெல்லிய டிசைனுடன் வருவதால் எந்த மூலையிலும் எளிதாக வைக்கலாம் மற்றும் குவாட்ராஃப்ளோ தொழில்நுட்பம் கென்ஸ்டாரின் இந்த டவர் கூலர் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்வதோடு, காற்றைச் சுழற்சி செய்ய குவாட்ராஃப்ளோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள ஹைட்ரோ-டென்ஸ் ஹனிகோம்ப் பேட்கள் அதிக நீரை உறிஞ்சி, ரூமை வேகமாக குளிர்விக்கின்றன. இதன் விலை அமேசானில் ரூ,10,973க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,9,973 யில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :