நீங்கள் உங்கள் வீட்டுக்கு தற்பொழுது மிகவும் ட்ரேன்ண்டிங்கில் இருக்கும் பெஸ்ட்டான AI அம்சம் கொண்ட பெஸ்ட் Soundbar Dolby Atmos,சப்போர்டுடன் வேற லெவல் சவுண்ட் குவாளிட்டியுடன் வருகிறது மேலும் இது உங்கள் வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தரமான சவுண்ட் குவலிட்டியுடன் இந்த சவுண்ட்பார் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம் மேலும் இதில் பல பெஸ்ட் பிராண்டான LG,PHILIPS,BoAt போன்ற பல ப்ரேண்டட் Soundbar இதில் அடங்கும் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
LG யின் புதிய சவுண்ட்பார் அமேசானில் ரூ,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபரின் கீழ் ரூ,23,490 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் AI Sound Pro அம்சத்துடன் Dolby Atmos சப்போர்டுடன் வருகிறது மேலும் இது DTS: X,Tripple Up-Firing ஸ்பீக்கர் அம்சத்துடன் AI Sound Pro அம்சம் கொண்டுள்ளது மேலும் இதில் வயர்லெஸ் அம்சங்களுடன் வருகிறது.
Bose யின் புதிய சவுண்ட்பார் அமேசானில் ரூ,1,04,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை ரூ,1,03,400 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Bose யின் புதிய Smart Ultra சவுண்ட்பாருடன் Dolby Atmos Plus அம்சம் கொண்டுள்ளது இதனுடன் இதில் Alexa சப்போர்டுடன் வயர்லெஸ் ப்ளுடூத் AI அம்சங்களுடன் இது உங்கள் =வீட்டை ஆக்கிடும் சினிமா தியேட்டர் போல
PHILIPS யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,42,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,41,499க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், PHILIPS Soundbar 780W சப்போர்டுடன் HDMI ARC மற்றும் AI Voice அசிஸ்டன்ட் வழங்குகிறது இதனுடன் இதில் Dolby Atmos சப்போர்டுடன் தரமான சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.