நீங்கள் இந்த வளர்ந்து வரும் டெக்நோலாஜி அடிபடையின் கீழ் AI மிகவும் ஸ்பெசல் அந்த வகையில் இன்று AI அம்சம் கொண்ட AC நீங்க மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது சாதரண AC விலையை விட குறைந்த விலையில் வாங்கலாம் AI யின் ஸ்பெசல் என்னவென்றால் வொயிஸ் கமன்ட், Google சப்போர்ட் மேலும் இந்த வெப்பத்துக்கு ஏற்றவாறு கூலிங் மற்றும் ஹீட் கிடைக்கும் மேலும் இந்த லிஸ்ட்டில் AI அம்சம் கொண்ட இந்த AC யில் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போன்ற நன்மை பெறலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் AI அம்சம் கொண்ட AC என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Midea யின் இந்த AC அமேசானில் ரூ,37,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கபடுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,35,490க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த AC யில் 1.5 Ton கொண்ட 5 ஸ்டார் AC ஆகும், மேலும் இந்த AC AI+ Wi-Fi அம்சம் கொண்ட ஸ்மார்ட் ஸ்ப்ளிட் ஏசி ஆகும் மேலும் இது 54 டிகிரி வெப்பத்தையும் அசால்ட்டாக சமாளிக்கும் பவர் கொண்டது மேலும் இது 【ஸ்மார்ட் வைஃபை கனெக்ட்】உங்கள் ஸ்மார்ட் போனைத் திறந்து, கூகிள் & அலெக்சாவை ஏர் கண்டிஷனர்களுடன் கனெக்ட் செய்யும், மிடியா ஏசி 1.5 டன் பாஸ்ட் கூளிங்கை அனுபவிக்கவும். இது 200 மீ-5 KM தூரத்தில் ஜியோ-ஃபென்சிங் செயல்பாட்டை சப்போர்ட் செய்கிறது .மேலும் இதன் அம்சங்களை amazon வெப்சைட் பார்த்து தெரிந்து கொள்ளுங்க.
Samsung 1.5 Ton கொண்ட இந்த ஏசி யின் விலை அமேசானில் 36,490ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் 4000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 32,490ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த ஏசி Samsung 1.5 Ton கொண்ட 3 ஸ்டார் ஏசி ஆகும், இது AI அம்சம் கொண்ட Inverter Smart Split AC இதில் பவர் சேவிங், வொயிஸ் கண்ட்ரோல், பவர்புல் கூலிங் டிஜிட்டல் இன்வேர்டார் உடன் வருகிறது BESPOKE AI அம்சம் கொண்டுள்ளது மற்றும் இதில் அலெக்ஸா google சப்போர்ட் மற்றும் பல அம்சங்கள் இருக்கிறது.
LG யின் இந்த ஏசி யின் விலை அமேசானில் ரூ,36,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,34,490க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், LG 1.5 Ton கொண்ட 3 ஸ்டார் ஏசி ஆகும் மேலும் இது AI கண்விர்டப்ல் 6-in-1, VIRAAT Mode இருக்கிறது அதாவது இதில் பாஸ்ட் கூலிங் எனர்ஜி சேவிங் இதனுடன் HD பில்ட்டர் மற்றும் ஏண்டி வைரஸ் அம்சம் கொண்டுள்ளது மேலும் இதில் கம்ப்ரேசர் வாராண்டி மற்றும் பொருள் வாராண்டி 5வருஷம் ஆக மொத்தம் இதில் 10 வருட வாராண்டி வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி அதிகாரபூர்வ வெப்சைட் பார்க்கலாம்.
Blue Star யின் இந்த ஏசி அமேசானில் ரூ,44,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,42,290க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Blue Star 1.5 Ton 5 Star ரேட்டிங் கொண்டுள்ளது மேலும் இது WIFI அம்சங்களுடன் வரும் ஸ்மார்ட் இன்வர்டர் ஸ்ப்ளிட் AC ஆகும் மேலும் இது 5 in 1 கூலிங் உடன் AI Pro: AI Pro, வெளியே உள்ள சுற்றுப்புற வெப்பநிலையையும் ரூமுக்குள் இருக்கும் நிலைமைகளையும் உணர்கிறது. பின்னர் அது அதிகபட்ச வசதியை உறுதி செய்வதற்காக கூலிங் மற்றும் பேன் ஸ்பீட் புத்திசாலித்தனமாக சரிசெய்து மேம்படுத்துகிறது. பவர் மேலாண்மை: ஒவ்வொரு நாளும் இயங்கும் ஏசியின் மணிநேரம் அல்லது அலகுகள் (kWh) அமைப்பதன் மூலம் உங்கள் ஏசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ஆற்றல் மேலாண்மை உங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இதையும் படிங்க:பெஸ்ட் Portable AC, Portable Mini Cooler மற்றும் Portable Fan கரண்ட பில் ஈசியா தொல்லயும் இல்லை போகும் இடமெல்லாம் கொண்டு செல்லலாம்