Remote Control AC மற்றும் cooler கேள்விபட்டு இருப்பிங்க Fan பத்தி யாருக்காவது தெரியுமா? 4 பெஸ்ட் ரிமோட் கண்ட்ரோல் Fan இதோ

கமே-ஜூன் கத்தரி வெயில் தமிழ்நாட்டில் மண்டைய பிளக்கிறது AC மற்றும் கூலர் இல்லாமல் இருப்பது கடினமாக இருக்கிறது மேலும் தற்பொழுது வளர்ந்து வரும் டெக்நோலோஜியில் AC, கூலர் மட்டுமில்லாம் இப்பொழுது ஒரு சில Fan கூட ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் வருகிறது, மேலும் BLDC காற்றாடி (Fan) வேகமான மற்றும் குளிர்ச்சியான காற்றை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ரிமோட் கண்ட்ரோல், வொயிஸ் கமன்ட் மற்றும் டைமர்கள் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளன. மிக முக்கியமாக, அவை சத்தம் குறைவாக இருப்பதுடன், கரண்ட் பில் 65% வரை குறைக்கின்றன.

Atomberg Fan

நீங்கள் ஒரு அருமையான தோற்றத்தை விரும்பி, காற்றின் ஸ்பீடில் சமரசம் செய்துகொள்ளவும் விரும்பவில்லை என்றால்,Atomberg Aris Contour Smart 1200mm Voice Controlled BLDC Ceiling Fan உங்களின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும், இது ஒரு BLDC சீலிங் பேன் இருக்கிறது, இதன் விலை அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சிறந்த காற்றோட்டத்தை வழங்குவதோடு, மிகக் குறைந்த இரைச்சலிலும் இயங்குகிறது. இந்த மின்விசிறியில் பூஸ்ட் மோடு, டைமர் மற்றும் Moonbeam லைட் போன்ற அம்சங்களும் உள்ளன. மேலும், இது 5 வருட வாராண்டி மற்றும் இலவசப் இன்ஸ்டலேஷனுடன் வருகிறது.

Havells FAB ULED Ceiling Fan

Havells FAB ULED Ceiling Fan ஸ்டைல் ​​மற்றும் மின்சார சேமிப்பு ஆகிய இரண்டையும் விரும்புபவர்களுக்கு, ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ₹3,479 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த BLDC ஃபேனில், எல்இடி வேகக் காட்டி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. இந்த ஃபேன் 65% வரை மின்சாரத்தைச் சேமிக்க உதவும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், இது 5-நட்சத்திர ஆற்றல் மதிப்பீடு மற்றும் 3 வருட வாரண்டியுடன் வருகிறது.

இதையும் படிங்க உங்கள் வீட்டுக்கு சரியான Air cooler எப்படி தேர்தெடுப்பது எது மிக சிறந்த கூலிங் தரும்

Reo by Havells Unnovate Fan

Reo by Havells Unnovate Fan இது ஒரு பட்ஜெட் பிரன்ட்லி சீலிங் பேன் ஆகும், இதன் விலை வெறும் ரூ,2,899 இருக்கிறது, இதில் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது, மேலும் இதில் டைமர் settings மற்றும் Reverse Rotation Mode போன்ற பல அம்சம் வழங்குகிறது, மேலும் இந்த போனில் Low Noise Operation உடன் வருகிறது, இது ரூமில் ஏற்படும் இரைச்சலைக் குறைக்கிறது. மேலும், இதில் உள்ள BLDC மோட்டார் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது.

Bajaj Armour Series Classico Sleek Plus Fan

Bajaj Armour Series Classico Sleek Plus Fan இந்த லிஸ்ட்டில் இருக்கும் மிகவும் விலை குறைந்த சீலிங் பேன் என்றால் அது இது தான், இது Flipkart-ல் ரூ,2,849க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 5-Star Energy Rating உடன் வருகிறது மற்றும் இது குறைந்த கரண்ட் பவரை பயன்படுத்தும் அதே வேளையில், சிறந்த பர்போமான்ஸ் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த பெனின் டிசைன் நேர்த்தியாகவும் ஸ்லீக் இருப்பதால், இதை எந்த ரூமிலும் எளிதாகப் பொருத்த முடியும். இந்நிறுவனம் 2 வருட வாராண்டி உடன் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :