தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது அப்படி இருக்கும் நிலையில் AC இல்லாமல் வாழுவது கடினம் எனவே இன்று Amazon Great Summer Sale கடைசி நாள் என்பதால் 5 Star Inverter AC மிகவும் குறைந்த மற்றும் ஆபர் விலையில் வாங்கலாம் மேலும் இந்த 5 ஸ்டார் Ac கரண்ட் பில் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் 50 டிகிரிக்கு மேல் இருக்கும் வெயிலையும் அசால்ட்டாக சமாளிக்கும் இந்த லிஸ்ட்டில் 1.5 Ton 5ஸ்டார் AC பற்றி பார்க்கலாம் மேலும் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் நன்மையும் பெறலாம் மேலும் இதில் EMI போன்ற பல ஆபர் நன்மை இருக்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க
Whirlpoolயின் இந்த AC அமேசானில் ரூ,35,490 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,34,490க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்டில் வாங்கினால் கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ac 1.5 கெப்பசிட்டியுடன்111 – 150 ஸ்கொயர் பீட் வரை நன்றாக காற்று வீசும் மேலும் இது 52 டிகிரி செல்சியல் வெப்பத்தையும் அசால்ட்டாக சமாளிக்கும் இந்த AC வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
LG யின் இந்த AC அமேசானில் ரூ,45,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,43,740 யில் வாங்கலாம் மேலும் இந்த ஏசியின் அம்சங்கள் பற்றி பேசினால், இது பாஸ்ட் கூலிங், எனர்ஜி சேவிங் அம்சம் கொண்டுள்ளது மேலும் இது 55 டிகிரி வெப்பத்தையும் அசால்ட்டாக சமாளிக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Voltas யின் இந்த Ac ரூ,41,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு பேங்க் ஆபர் டிஸ்கவுண்ட்க்கு பிறகு ரூ,40,240க்கு வாங்கலாம் மேலும் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 4-in-1 அட்ஜஸ்ச்டபில் மோட், ஏண்டி டஸ்ட் பில்ட்டர் போன்ற அம்சம் இருக்கிறது மேலும் இந்த AC பல அம்சங்களுடன் இங்கிருந்து வாங்கவும்.
Blue Star 1.5 Ton 5 Star AC அமேசானில் ரூ,44,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1334 கேஷ்பேக் நன்மை கிடைக்கும் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மையும் பெற முடியும் மேலும் இது நான்கு புறமும் மிக சிறப்பாக காற்று சுழற்றி தரும் மேலும் இது 52 டிகிரியிலும் அசால்ட்டாக சமாளிக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க 2 Ton AC இருந்தால் உங்க வீடு இருக்கும் 100 சதவிகிதம் கூலிங் அமேசானில் ஆபரில் வாங்கி மகிழுங்க