Amazon Great Summer Sale சிறப்பு விற்பனயின் மூலம் ஆபர் விலையில் TV ,AC,ரெப்ரஜிரேட்டார் மற்றும் வாஷிங் மெஷின் வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க மேலும் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபர் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் HDFC பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டண்டாக 10% டிஸ்கவுண்ட் வழங்கும் மேலும் இதில் எக்ஸ்சேஞ் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Haier யின் இந்த ரெப்ரஜிரேட்டார் அமேசானில் 32,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் கூப்பன் டிச்கவுண்டாக ரூ,2000 மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் ரூ,4000 வழங்கப்படுகிறது ஆக மொத்தம் இந்த ப்ரிட்ஜில் 6000ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,26,990 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த ரெப்ரஜிரேட்டார் 3 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது மேலும் இது ஒரு டபுள் டோர் ரெப்ரஜிரேட்டார் ஆகும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung யின் ஒரு சிங்கிள் டோர் ரெப்ரஜிரேட்டார் ஆகும் இந்த ரெப்ரஜிரேட்டார் விலை அமேசானில் ரூ,17,490க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்ட் ரூ,1000 மற்றும் ரூ,1749 பேங்க் ஆபர் நன்மையை வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,741க்கு வாங்கலாம் மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
குரூஸ் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் AC இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.28,990 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் கூப்பன் சலுகை மூலம் நீங்கள் ரூ.500 சேமிக்கலாம். பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, HDFC பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.26,740 ஆக இருக்கும். இந்த AC 3 ஸ்டார் ரேட்டிங்கின் 7 நிலை காற்று பில்டர்களை கொண்டுள்ளது இங்கிருந்து வாங்கவும்
லாயிட் 1 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி அமேசானில் ரூ.35,490 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது . வங்கிச் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், HDFC பேங்க் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் மற்றும் கூப்பன் ரூ.2500 உடனடி தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.32,990 ஆக இருக்கும். இந்த ஏசியில் ஆன்டி வைரல் + பிஎம் 2.5 பில்ட்டர் உள்ளது. 5 இன் 1 கன்வெர்ட்டிபிள் ஏசி 5 நட்சத்திர ரேட்டிங்க கொண்டுள்ளது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Acer யின் இந்த 32-இன்ச் டிவி அமேசானில் ரூ,8,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் 1000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 7,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவியை எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
Vu யின் இந்த டிவி அமேசானில் 36,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,3000 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 33,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதை QLED 4K சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த டிவியை amazon pay ICICI கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மையும் பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
LG யின் இந்த வாஷிங் மெஷின் 28,990ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூப்பன் டிஸ்கவுண்ட்ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,240க்கு வாங்கலாம் மேலும் பல பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க Amazon யின் 1.5 டன் கொண்ட AC யில் அதிரடி டிஸ்கவுண்ட் குறைந்த விலையில் வீடு இருக்கும் குளு குளிங்