Amazon Great Summer Sale 2026 (1)
Amazon Great Summer Sale 2026 மே 8 ஆரம்பமாகிறது, மேலும் இந்த விற்பனைக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் நீங்கள் பல போருட்களை மிக மிக குறைந்தவிலையில் வாங்கலாம் மேலும் இந்த விற்பனையானது எப்பொழுதும் போல Prime மெம்பர்களுக்கு ஒரு முன்னாடியே இந்த சலுகையின் நன்மையை பெறலாம் மேலும் இந்த விரபனையின் கீழ் ஸ்மார்ட்போன்.TV லேப்டாப், AC மற்றும் soundbar போன்ற பல எலெக்ட்ரானிக் டிவைஸில் மிக சிறந்த நன்மையை பெறலாம் மேலும் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
Amazon Summer Sale மே 8 ஆரம்பமாகிறது மேலும் amazon Prime மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நன்மையை பெறலாம் மேலும் நிறுவனம் தனது விற்பனையை அறிவித்து, பல சலுகைகளையும் வெளியிட்டுள்ளது. எலேக்ட்ரோனிக் பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஃபேஷன் பொருட்கள் வரையிலான பொருட்களும் இந்த விற்பனையில் அடங்கும்.
கிரேட் சம்மர் சேல் சமயத்தில் பிரைம் உறுப்பினர்கள் சிறப்புத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள். இந்த விற்பனையின் போது, நிறுவனம் பிரைம் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக 3% தள்ளுபடியை வழங்கும். இதற்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களைப் பட்டியலிடலாம். நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஈஸி EMI-ல் ஒரு பொருளை வாங்கினால், உங்களுக்கு உடனடியாக 10% தள்ளுபடி கிடைக்கும். மேலும், நிறுவனம் பயனர்களுக்காக ஒரு நாளைக்கு வெறும் ரூ.9 முதல் தொடங்கும் வட்டியில்லா EMI விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நீங்கள் மிகக் குறைந்த EMI-ல் பொருளை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
இது தவிர, எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவில் பெரும் சேமிப்பைச் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கும். நிறுவனம் டிஜிட்டல் கூப்பன்களையும் வழங்கியுள்ளது, இதன் உதவியுடன் பல தயாரிப்புகளில் கூடுதல் சேமிப்பைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அமேசான், பயனர்களுக்குக் கூடுதல் தள்ளுபடிகளை வழங்கும் ‘புரோமோகோட் ஹன்ட்’ (PromoCode Hunt) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் நிறுவனம் மற்ற சலுகைகளையும் வெளியிடக்கூடும். பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் வழங்கப்படு
இதையும் படிங்க Amazon Great Summer Sale 2026: பிளிப்கர்டை தொடர்ந்து சூப்பர் சேல் ரெடியாகியது விற்பனை தேதி அறிவிச்சாச்சு
நீங்கள் உங்கள் வீட்டுக்கு TV மற்றும் projector வாங்க நினைத்தால் இப்பொழுது 65% டிஸ்கவுண்ட் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் கோடை விடுமுறை கொண்டாட்டம் விட்டாச்சு ஆனால் இந்த ஆண்டு புதிய TV மற்றும் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்ற ப்ரொஜெக்டர் போன்றவற்றை கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த விற்பனையின் கீழ் ப்ரீமியம் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கலாம் Samsung, Xiaomi, மற்றும் iQoo போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் விலை குறைப்பு மற்றும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கும் மேலும் Early Access விற்பனையின் மே 5 , 12PM தொடங்கும் இதில் Samsung galaxy S25 Ultra வெறும் ரூ,94,999க்கு வாங்கலாம் மேலும் இந்த விற்பனையின் கீழ் ப்ளிப்கார்டை போல போலோ செய்கிறது அதாவது ஒவ்வொரு போனும் தேதியில் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
இதை தவிர Intel மற்றும் Asus போன்ற ப்ரென்ட் லேப்டாப்பில் 35 சதவிகிதம் வரை அதிரடி டிச்கவுண்டில் வாங்கலாம் மேலும் ஸ்டூடன்ட் மற்றும் கேமிங் லேப்டாப் போன்ற பல வற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்
நீங்கள் இசை அல்லது பார்ட்டி சாதனங்களை வாங்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பார்ட்டி ஸ்பீக்கர் பிரிவில் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், சிறிய சாதனங்கள் மற்றும் துணைக்கருவிகளிலும் நல்ல சலுகைகள் உள்ளன.
ஹோம் அப்ளயன்ஸ் ஆன AC,கூலர் ரெப்ரஜிரேட்டர், வாஷிங் மெஷினில் மிக சிறந்த கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது சம்மர் கால சிறப்பு சலுகை என்பதால் இந்த பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் பேரளம்