AC cooler deal
சுட்டெரிக்கும் கோடை களத்தின் வெயில் தாகம் அதிகரித்து வருவதால் மக்கள் தவித்து வருகிறார்கள் அந்தவக்யில் நீங்கள் குறைந்த விலையில் AC மற்றும் Cooler வாங்க விரும்பினால் இது தான் சரியான வைப்பு அமேசானில் AC,கூலரில் சம்மர் ஸ்பெசல் ஆபர் வழங்குகிறது இதில் கஸ்டமர்களுக்கு 35% டிஸ்கவுன்ட் உடன் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் இதனுடன் நோ கோஸ்ட் EMI மற்றும் கூப்பன் போன்ற பல ஆபர் வழங்குகிறது டிஸ்கவுண்ட் விலையில் AC, Cooler வாங்கி பணத்தை மிட்சப்படுத்துங்க சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Lloyd யின் இந்த AC அமேசானில் 34,490ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் கூப்பன் சலுகையாக ரூ,1250 மற்றும் பேங்க் ஆபர் ரூ,3000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 30,240ரூபாய்க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் இதனுடன் இதன் அம்சம் பற்றி பேசினால், இது Lloyd 1.5 Ton 3 Star கொண்ட இன்வேர்டார் ஸ்ப்ளிட் AC ஆகும் மேலும் இதில் காப்பர் உடன் ஏண்டி வைரல் பில்ட்டர் இருக்கிறது மேலும் பல அம்சங்கள் பாருங்க
Daikin யின் இந்த AC அமேசானில் ரூ,26,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் பேங்க் ஆபரின் கீழ் 3௦௦௦ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 23,460ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதன் அம்சம் பற்றி பேசினால் இதில் காப்பர் இருப்பதால் அதிக நாள் நீடித்துளைக்கும் இதனுடன் PM 2.5 பில்ட்டர் இருக்கிறது.
Blue Star யின் இந்த AC அமேசானில் 33,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபர் நன்மையுடன் இதில் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,30,990க்கு வாங்கலாம், மேலும் இதம் Amazon pay ICICI கார்டில் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Blue Star 1.3 Ton 3 Star உடன் இது 60 மாத வாராண்டி வழங்குகிறது, மேலும் இது காப்பர் 5 in 1 கூலிங் உடன் வருகிறது மற்றும் பல அம்சங்கள் உடன் வாங்கலாம்.
Bajaj யின் இந்த கூலர் அமேசானில் 5,749ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,2,749க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம்
Crompton யின் இந்த கூலர் 100லிட்டர் உடன் வருகிறது இதன் விலை அமேசானில் 13,852ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 10,852ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:Air cooler அதிக காற்றை பெற இதை செய்யுங்க AC தோற்று போகும் அளவுக்கு ஜில்லென காற்று விசும்