மழைக்காலத்தில் AC மற்றும் பிரிட்ஜ் போடும்போது இத நிச்சம் செய்துவிடுங்க இல்லை எனில் பெரிய ஆபத்து ஆகலாம்

Updated on 14-Jul-2025

தற்பொழுது மழைகாலம் என்பதால் அங்கு அங்கு பலத்த மழை பெய்ந்து வருகிறது, தமிழ்நாடு மட்டுமின்றி வட கிழக்கு நாடுகளிலும் மழை பெய்ந்து வருகிறது டெல்லி, மும்பை போன்ற வட்டாரங்களிலும் மழைகள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதே போல தமிழ்நாட்டிலும் அங்கு அங்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது எனவே நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் AC மற்றும் பிரிட்ஜ் பாதுகாப்பாக வைப்பது அவசியமாகும் , அதாவது இதுபோன்ற சூழ்நிலையில் உங்களின் ஏசி மற்றும் ப்ரிட்ஜ் வீங்கள அது எப்படி அதை எப்படி பாதுகாப்பாக வைப்பது என பார்க்கலாம் வாங்க.

மழை பெய்யும்போது இதை கட்டாயம் செய்யவும்

மழை பெய்யும்போது மின்சாரம் அடிகடி துண்டிப்பு ஏற்ப்படும் அதாவது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பவர் கட் பிரச்சனையால் கரண்ட் போகும், வரும் இதன் வோல்டேஜ் அதிகமாகும், குறைவாகவும் ஏற்ப்படுகிறது இது போன்ற சூழ்நிலையில் பிரிட்ஜ் மற்றும் AC ப்ளக் எடுத்துவிடுவது நல்லது இதனால் அதிக கரண்ட் பில் பிரச்சனை மற்றும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

மழையால் உங்களின் சுவரு ஈரமாக இருக்கிறதா ?

தொடர்ந்து மழை பெய்ந்து வந்தால் சுவரு அதிகபடியாக ஈரமாகிவிடும், உங்களின் வீட்டு சுவரு மழை நீர் காரணமாக ஈரமாக இருந்தால் AC மற்றும் பிரிட்ஜில் பாதுப்பஅகலம் அதாவது ஈரம் அதிகம் இருக்கும் யாடத்தில் பிரிட்ஜ் அல்லது AC வைத்துர்ந்தல் உடனே உங்களின் ப்ளக்கை அகற்றிவிடுங்கள் இல்லை எனில் அதி வேகமாக பவர் ஷோகட் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது நெருப்பு பிடிக்க அதிகபடியாக வாய்ப்பு இருக்கிறது எனவே உங்களின் சுவரு காயும் வரை ப்ளக் போடாமல் இருந்தால் நல்லது.

AC யின் அவுட் டோர் யூனிட் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

AC blast

உங்கள் ஏசியின் அவுட்டோர் யூனிட் கூரையிலோ அல்லது மழைநீர் நேரடியாகச் செல்லும் திறந்தவெளியிலோ நிறுவப்பட்டிருந்தால், சிறப்பு கவனம் செலுத்துங்கள். மழைக்காலத்தில் ஏசி பயன்பாட்டில் இல்லாதபோது வெளிப்புற யூனிட் மூடுவது நல்லது. ஏசியின் வெளிப்புற யூனிட்டுக்கு சந்தையில் பிளாஸ்டிக் கவர்கள் கிடைக்கின்றன. இது உங்கள் ஏசியின் வெளிப்புற யூனிட் மழைநீரிலிருந்து பாதுகாக்கும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மழையின் போதும் மழைக்குப் பிறகும் வெளிப்புற யூனிட் முழுமையாக ட்ரை ஆகும் வரை ஏசியை இயக்க வேண்டாம்.

ஸ்டேப்ளைசர் பயன்படுத்துவது அவசியமாகும்.

மழைகாலத்தின் போது வெளியே ட்ரேன்ஸ்பார்மர் போன்றவை திறந்திருக்கலாம் இதனால் மிசரத்தின் ஏற்றம் இறக்கம் மிகவும் அதிகமாக இருக்கும், அத்தகவாய சூழ்நிலையில் பிரிட்ஜ் மற்றும் ஏசி ஸ்டேப்லைசர் உடன் இயக்குவது நல்லத, ஏன் என்றால் இது பலவினமாக இருக்கும் சாதனம் மற்றும் அதிர்ச்சியில் இருந்தும் பாதுகாக்கும் எனிவே எப்பொழுது AC மற்றும் பிரிட்ஜ் ஓடும்போது ஸ்டப்லைசர் உடன் இயக்குவது நல்லது.

இதையும் படிங்க:Instagram யில் ஆன்லைனில் இருப்பது தெரிமல் மறைப்பது எப்படி?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :