Aadhaar rules: ஆதாரில் பல புதிய அப்டேட்கள் நவம்பர் 1 முதகுள் கொண்டு வந்துள்ளது அந்த வகையில் இனி உங்களின் பெயர், முகவரி,பிறந்த தேதி போன்றவற்றை அப்டேட் செய்ய ஆதார் கேந்திரா சேவை மையம் செல்ல தேவை இல்லை வீட்டிலிருந்தபடி மாற்றலாம் இதை தவிர அதார் அப்டேட்டுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இதை விட முக்கியமாக PAN கார்ட் உடன் Aadhaar லிங்க் செய்வது கட்டாயமாகும் அதாவது இந்த புதிய விதியின் படி டிசம்பர் 31, 2025க்குள் உங்கள் PAN card உடன் லிங்க் செய்யாமல் போனால் அதன் பிறகு வேலை செய்யது ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
Aadhaar அப்டேட் தகவல்
முன்பு நீங்கள் எந்த ஒரு ஒரு அப்டேட்டாக இருந்தாலும் சரி உங்கள் பெயர்,முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பர் பொன்றவற்ற அப்டேட் செய்ய இனி எந்த Aadhaar Seva கேந்த்ரா செல்ல வேண்டியதில்லை அனைத்தும் ஆன்லைனில் செய்யலாம் மேலும் உங்களின் பெயர் அல்லது முகவரி ஆட்டோமேட்டிக்காக அப்லோட் செய்யப்பட்ட PAN card,, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் அல்லது ரேஷன் கார்ட் மூலம் தகவலை வெரிபை செய்யும் மேலும் இதன் இது பாதுகப்பனது மட்டுமல்லாமல் எளிதானது மேலும் தற்பொழுது இதன் கட்டணத்தின் விலையை உயர்த்தியுள்ளது
PAN card உடன் Aadhaar லிங்க் செய்வது கட்டாயம்
அனைத்து PAN card வைத்திருக்கும் நபர்கள் தங்களின் PAN cardஉடன் Aadhaar கார்டை டிசம்பர் 31,2025க்குள் லிங்க் செய்து இருக்க வேண்டும் ஒரு வேலை செய்யமுடியாமல் போனால் ஜனவரி 1, 2026, முதல் உங்கள் கார்ட் செயலிழக்கப்படும் மேலும் அதன் பிறகு நிதி சார்ந்த எந்த வேலையோ அல்லது வரி சார்ந்த பிரச்சனை நேரிடும் மேலும் ஆதார் கார்டில் கூட வெரிபிகேஷன் டோக்க்யுமேன்ட்டாக சேர்க்கப்படுகிறது அவ்வளவு பெரிய முக்கியமான பேன் கார்டடி ஆதர் உடன் லிங்க் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க.
முதலில் PAN உடன் Aadhaar லிங்க் செய்ய Tax e-filling (https://www.incometax.gov.in/iec/foportal/) போர்டளுக்கு செல்லவேண்டும்
அதில் இடதுபுறம் இருக்கும் “Link Aadhaar” என்பதை க்ளிக் செய்யவும்.
அதன் பிறகு இப்பொழுது ஆதார் நம்பர் மற்றும் PAN நம்பர் போட்டு வேலிடேட் செய்யவும்
அதன் பிறகு உங்களி ஆதார் PAN லிங்க் கோரிக்கை வெற்றிகரமாக சமபிக்கப்படும்
நம் Aadhar-PAN லிங்க் செய்யப்பட்டுள்ளத எப்படி செக் செய்வது?
உங்களின் PAN, ஆதாருடன் ஏற்கவே லிங்க் செய்யப்பட்டுள்ளதா என்பதை செக் செய்ய
முதலில் Income Tax Portal ஆன (https://www.incometax.gov.in/iec/foportal/) யில் செல்லவும்
Link Aadhaar Status” என்பதை க்ளிக் செய்து அதில் பேன் மற்றும் ஆதார் தகவலை போடவும்
அதில் “View Link Aadhaar Status” அன்பதை க்ளிக் செய்தால் உங்கள் ஆதார் பேன் உடன் லிங்க் செய்யப்பட்டுள்ளது என்பதை காமிக்கும் இல்லை என்றால் Not linked என தோன்றும்
SMS மூலம் ஆதார் லிங்க் செய்யப்பட்டுள்ளதா என செக் செய்யலாம் அது எப்படி
அதில் முதலில் UIDPAN என டைப் செய்து உங்களின் <12 இலக்கு ஆதார் நம்பர்> போடவும் அதன் பிறகு <10-digit PAN> நம்பர் போடவும்.
அதன் பிறகு 567678 or 56161. என்ற நம்பரில் அனுப்ப வேண்டும்
அதன் பிறகு லிங்க் செய்யப்ப்பட்டுல்லாத illaya என்பதை மெசேஜ் மூலம் பெருவிர்ஹ்கள்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.