சமிப காலமாக Aadhaar Card மோசடி அதிகமாக அதிகரித்து வருகிறது, ஒரு இந்திய குடி மகனாக இருக்க ஆதார் கார்ட் முக்கியம் என்பதால் எந்த ஒரு வேலைக்கும் முதலில் கேட்கப்படுவது ஆதார் கார்ட் தான் பேங்க்,அரசு சார்ந்த வேலை அல்லது ஹோட்டல் புக்கிங் செய்யனுமா ஆடார் கார்ட் வேண்டும், எனவே இது போன்ற சந்தபர்த்தில் பயன்படுத்தி பலர் போலியான ஆதர் கார்டை உருவாக்கி வருகிறார்கள் எனவே ஒருவரின் Aadhaar card போலியாநாதா உண்மையானதா உண்மையானதா எப்படி கண்டு பிடிக்கலாம் வாங்க.
உங்கள் தகவலுக்காக, முன்பு ஆதார் கார்டில் உள்ள QR கொட மற்றும் டவுன்லோட் செய்யக்கூடிய இ-ஆதார் கார்டின் அடிப்படை தகவல்கள் மட்டுமே இருந்தன ஆனால் இப்பொழுது அதில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற தகவல்கள் இருந்தன. இவை அனைத்தும் ஆஃப்லைன் வெரிபிகேஷனுக்கு முழுமையானவை அல்ல. இந்த காரணத்திற்காக, UIDAI ஒரு புதிய டிஜிட்டல் சைன் பாதுகாப்பான QR கோடை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் குடிமகனின் பிற தகவல்களுடன் ஒரு இருக்கும்.
இதையும் படிங்:லஞ்சமும் இல்லை அங்கும் இங்கும் அலையும் தொல்லை இல்லாமல் ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி
இந்த அம்சத்தின் சிறப்பு என்னவென்றால், QR கோட் மூலம் ஆதார் கார்டை சரிபார்க்க இன்டர்நெட் தேவையில்லை. இணையம் இல்லாமல் நீங்கள் ஆதாரைச் சரிபார்க்கலாம். இது ஆதார் அட்டையைச் சரிபார்ப்பதை மிகவும் எளிதாக்கியுள்ளது. எந்த மொபைல் செயலியைப் பயன்படுத்தியும் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். ஆதார் நம்பரை கைமுறையாக உள்ளிட வேண்டிய அவசியமில்லை.