bOAT soundbar
Amazon Great Freedom Sale 2026 நாளை முடிவுக்கு வருகிறது நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான BoAT Soundbar குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இப்பொழுது பேங்க் மற்றும் கூப்பன் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பார் மிகவும் பவர்புல்லான Dolby Audio மற்றும் 5.1 சேனல் சப்போர்டுடன் கொண்டிருக்கும் மேலும் இது பிரெண்டின் No.1 ப்ரேண்டில் ஒன்றாகும் இங்கு நாம் பெஸ்ட் Soundbar லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
boAt Aavante Bar 3600 சவுண்ட்பாரின் விலை அமேசானில் இப்பொழுது ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் உடன் இந்த சவுண்ட்பாரை இப்பொழுது வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம், இதை தவிர இந்த சவுண்ட்பாரில் நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது boAt Aavante Bar 3600 இந்த சவுண்ட்பார் 500W சிக்னேஜர் சவுண்ட் உடன் 5.1CH,சப்போர்ட் அம்சத்துடன் வருகிறது இதில் பவர்புள் சவுண்ட்க்கு சிநிமேடிக் ஆடியோ அனுபவம் பெறலாம், இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
boAt Aavante Prime 5.1 5000D யின் சவுண்ட்பார் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் உடன் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,9,499க்கு வாங்கலாம். மேலும் இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் போன்ற நன்மை பெறலாம் இதனுடன் இந்த சவுண்ட்பாரில் பவர்புல் சவுண்ட்க்கு Dolby Audio சப்போர்டுடன் இதில் 5.1-CH சப்போர்ட் உடசவுண்ட் எபக்ட் வழங்குகிறது 500W இதனுடன் இந்த சவுண்ட்பாரில் தியேட்டர் போன்ற அனுபவத்தை வழங்குகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க:பொளந்து கட்டுது ஆபர் 5.1 சேனல் சப்போர்ட் ZEBRONICS பவர்புல் Soundbar Amazon யில் ஒரே அடியாக ரூ,46,750 குறைப்பு
boAt Aavante Prime 5.1 7050D, சவுண்ட்பார் அமேசானில் ரூ,15,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த சவுண்ட்பாறை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,549 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மற்றும் ரூ,13,950க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பாரில் Dolby Audio பவர்புல் சவுண்ட் எபக்ட் உடன் இது 700W, 5.1CH சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் வயர்லஸ் சப்வூபார் மற்றும் வயர்லெஸ் சேட்லைட் ஸ்பீக்கருடன் பவர்புல் ஆடியோ அனுபவம் பெறலாம் மேலும் இதை குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க