International Womens Day 2025: நம் வாழ்வில், சாதிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் WhatsApp Gif ஸ்டேட்டசில் மகளிர் தின வாழத்துக்கள்

International Womens Day 2025: நம் வாழ்வில், சாதிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் WhatsApp Gif ஸ்டேட்டசில் மகளிர் தின வாழத்துக்கள்

International Womens Day 2025: சர்வதேச மகளிர் தினம் , ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இது உலகெங்கிலும் உள்ள பெண்களின் நம்பமுடியாத வலிமை, மீள்தன்மை மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் ஒரு நாளாகும். தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களை கௌரவிப்பதாக இருந்தாலும், பெண்கள் ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கு பல சாதனைகள் புரிந்து வருகிறார்கள். மேலும் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடவும், சமத்துவத்தை ஆதரிக்கவும், நம்மை ஊக்குவிக்கும் பெண்களை மேம்படுத்தவும் இது ஒரு நேரம். உங்கள் வீட்டு மட்டும் உங்கள் வாழ்கையில் முக்கியமானவர்களுக்கு WhatsApp மூலம் மகளிர் தினத்தை வாழ்த்து தெர்வித்து மகிழவையுங்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

International Women’s Day 2025: மகளிர் தின டாப் வாழ்த்துக்கள்:-

  • அன்னையாய் தங்கையாய் தோழியாய் மனைவியாய் மகளாய் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
  • நம் வாழ்வை நமக்காக அற்பணிக்கும் தாய்க்கு அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்
  • மங்கையராய் பிறப்பதற்கே…மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! மகளிர் தின வாழ்த்துகள்
  • வாழ்கையில் 1000 வழிகளையும் சுமந்தும் வாழ்கையில் பெரியதாக சாதிக்கும் அனைத்து பெண் இனத்திற்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
  • உலகில் தாய்மைக்கு ஈடு கொடுக்க எதுவுமில்லை அந்த வரனை பெற்ற பெண்மையை போற்றுவோம்… சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
  • நாள்தோறும் தடைகளைத் தகர்த்து, அன்றாடம் சரித்திரம் படைக்கும் பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்
  • உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை எப்போதும் பிரகாசிக்கவும், ஊக்கப்படுத்தவும் வாழ்த்துகிறேன். மகளிர் தின நல்வாழ்த்துகள்!
  • ஆண்களை விட பல மடங்கு ஆளுமை திறமையும், மன வலிமையும் பெற்றிருக்கும் நம் மகளிர்களுக்கு அன்பான மகளிர் தி வாழ்த்துக்கள்.

International Women’s Day 2025 GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “International Women’s Day 2025” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.

WhatsApp மாட்டு International Women’s Day 2025 status எப்படி டவுன்லோட் செய்து வைப்பது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • International Women’s Day 2025 செக்சனை கண்டறியவும்: மகளிர் தின டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதையும் படிங்க:Valentines Day 2025: உங்கள் அன்பானவர்களுக்கு விதவிதமாக வாழ்த்துங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo