Jio Vs Airtel: ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் யாரு உண்மையிலே பக்கா மாஸ்

Jio Vs Airtel: ரூ,450க்குள் வரும் இந்த திட்டத்தில் யாரு உண்மையிலே பக்கா மாஸ்

தனியார் டெலிகாம் நிறுவனமான Jio மற்றும் Airtel கடும் போட்டியான நிறுவனங்களாக மாறியுள்ளது, இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 விலை ரேஞ்சில் சிறந்த திட்டங்களை வழங்குகின்றன. இந்த இரண்டு தனியார் டெலிகாம் நிறுவனங்களும் ஒரே விலையில் அன்லிமிடெட் கால்கள் , SMS மற்றும் பல கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், டேட்டா, குடும்ப நலன்கள் மற்றும் OTT சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவற்றில் அவற்றின் திட்டங்கள் கணிசமாக வேறுபடுகின்றன, இந்த இரு திட்டத்தில் வரும் நன

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,449 போஸ்ட்பெயிட் திட்டம்.

ஜியோவின் ரூ. 449 திட்டம் குறிப்பாக பேமிலி மேம்பர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், ஒரு முதல் நம்பருடன் கூடுதலாக மூன்று சிம்களைச் சேர்க்கலாம். இருப்பினும், ஒவ்வொரு கூடுதல் சிம்மிற்கும் மாதத்திற்கு ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும். முதன்மைப் பயனருக்கு 75GB அதிவேக டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS மெசேஜ் கிடைக்கும். டேட்டா தீர்ந்த பிறகு, ஒவ்வொரு GB-க்கும் ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக வரும் ஒவ்வொரு மெம்பர்களுக்கும் 5GB டேட்டா வழங்கப்படும்.

இது தவிர, இந்தத் திட்டத்துடன் ஜியோ பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது, அவற்றுள் அடங்கும், 5G கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா, இதனுடன் 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன், ஜியோ டிவி அக்சஸ், 50GB ஜியோஏஐ கிளவுட் ஸ்டோரேஜ, 5000GB இதனுடன் கூகிள் ஒன் ஸ்டோரேஜ் , 18 மாத ஜெமினி ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவை வழங்குகிறது

இதையும் படிங்க:ரிலையன்ஸ் ஜியோ VS பிஎஸ்என்எல்:ரூ,70க்குள் வரும் இந்த இரு திட்டங்களில் எது பெஸ்ட்

ஏர்டெல் ரூ 449 போஸ்ட்பெய்ட் திட்டம்

அன்லிமிடெட் டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவைகளை அதிகம் சார்ந்திருக்கும் பயனர்களுக்கு, ஏர்டெல்லின் ரூ. 449 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். ஏர்டெல்லின் இந்தத் திட்டம், பின்வரும் பல நன்மைகளையும் வழங்குகிறது, இதனுடன் இதில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் 4G/5G டேட்டா தினமும் 100 SMS 100GB கூகிள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ், 3 மாத ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 1 ஆண்டு அடோபி எக்ஸ்பிரஸ் பிரீமியம், இலவச ஹலோடியூன், இலவச ஸ்பேம் அலர்ட் , ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்திற்கான அக்சஸ் ஆகிய நன்மை வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile