ஜியோவின் இந்த திட்டத்தில் கிடைக்கிறது 740GB வரையிலான டேட்டா.

Updated on 22-Mar-2021
HIGHLIGHTS

புதிய சிறந்த சலுகைகளையும் அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் திட்டங்களையும் கொண்டுவருகிறது.

. இந்த திட்டங்களில், நிறுவனம் வரம்பற்ற இலவச காலிங்கோடு 740 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறதது

ரிலையன்ஸ் ஜியோ பெரும்பாலும் புதிய சிறந்த சலுகைகளையும் அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் திட்டங்களையும் கொண்டுவருகிறது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜியோ சமீபத்தில் சில ப்ரீபெய்ட் திட்டங்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளது. ஜியோ தனது இரண்டு அதிரடி திட்டங்களை சூப்பர் வேல்யூ பட்டியலில் சேர்த்தது. இந்த திட்டங்களில், நிறுவனம் வரம்பற்ற இலவச காலிங்கோடு  740 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறதது . இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் …

249 ரூபாய் கொண்ட ஜியோ திட்டம்

.ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .249 ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள்.ஆகும். இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா   வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த திட்டத்தில் மொத்தம் 56 ஜிபி அதிவேக டேட்டாவை  வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட நிலையான டேட்டா முடிந்ததும் வேகம் 64Kbps ஆக குறைகிறது 

2,599 ரூபாய் கொண்ட ரீஜார்ஜ் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .2,599 ரீசார்ஜ் பேக்கின் வேலிடிட்டி 365 நாட்கள்.ஆகும். இந்த பேக்கில் , நிறுவனம் ஒவ்வொரு நாளும் மொத்தம் 2 ஜிபி அதிவேக டேட்டாக்களுக்கு கூடுதலாக 10 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. அதாவது, ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த பேக்கில் மொத்தம் 740 ஜிபி டேட்டாவை அனுபவிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வழங்கப்ப்யட்ட அதிவேக தேட்டங்களின் காலாவதியான பிறகு வேகம் 64Kbps ஆக குறைகிறது. ஜியோ டு ஜியோ  நெட்வொர்க்கில் அன்லிமிட்டட் , ஆனது. அதேசமயம் நொன்  ஜியோ  நெட்வொர்க்கில் அழைக்க 12 ஆயிரம் நிமிடங்கள் உள்ளன. இது தவிர, வாடிக்கையாளர்கள்  ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். இந்த ரீசார்ஜ் பேக்கில் வாடிக்கையாளர்கள் ஜியோ பயன்பாடுகளின் இலவச மெம்பர்ஷிப் பெறலாம்.

ஜியோவின் இந்த ரீசார்ஜ் பேக்கில், நிறுவனம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர்களை 1 வருடம் இலவசமாக வழங்குகிறது. வழக்கமாக இந்த மெம்பருக்கு ரூ .399 செலுத்த வேண்டும். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :