இன்று OTT யில் ராயன் சூப்பர் ப்லோக்பஸ்ட்டர் திரைப்படத்தை பார்த்து மகிழுங்க

நடிகர் தானே இயக்கி நடித்த திரைப்படம் என்பதால் மிகவும் ஸ்பெசல் என்று கூறலாம் மேலும் இந்த திரைப்படம் தியேட்டரில் ஜூலை 26 அன்று ரிளிசகி ப்ளோக்பாஸ்டர் ஹிட் கொடுத்தது மேலும் இந்த திரைப்படத்திற்க்கு தியேட்டரில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து இந்த திரைபடத்தை இன்று OTT யில் பார்க்கலாம் அமங்க நீங்க நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த ராயன் திரைப்படம் OTT நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பார்க்கலாம் முழு தகவலை பாருங்க.

ராயன் திரைப்படம்

தனுஷ் இயக்கி நடித்த 50வது திரைப்படம் ராயன். இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.மேலும் இப்படத்தை சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது ஜூலை 26 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பை பெற்றது. ராயன் இப்போது 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, 2024 யில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் தமிழ் படம் இதுவாகும் .

தமிழ்நாட்டில் மட்டும், ராயன் ரூ. 75 கோடிக்கு மேல் வசூல் செய்து, மாநிலத்தில் தனுஷின் சிறந்த நடிப்பைக் குறிக்கும். படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

ராயன் திரைப்பட கதை

படத்தின் கதையை பற்றி பேசினால், : மூன்று சகோதாரர்கள் சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் இல்லாமல் இருக்கின்றனர். மூவரும் ஒரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகின்றனர். இதில் இருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதுதான் படமாக எடுக்கப்பட்டுள்ளது

ராயன் OTT தகவல்

ராயன் OTT யில் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தவர்களுக்கு இது மிகவும் சந்தோசமான செய்தியாக இருக்கும் ராயன் திரைப்படத்தை இன்று அதாவது ஆகஸ்ட் 23 அன்று amazon prime வீடியோ மற்றும் SunNXT தளத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம்.

You May Also Like
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :