Airtel's cheapest recharge plan offers Disney+ Hotstar
Disney+ Hotstar யில் April 2024 ஸ்பெசல் ஷோ கொண்டு வந்துள்ளது உண்மையில், இந்த மாதம் நீங்கள் OTT பிளாட்பார்மில் இதுபோன்ற அற்புதமான கன்டென்ட் பெறப் விரும்பினால், பரபரப்பான ஆக்ஷனில் இருந்து என்டர்டைன்மென்ட் வைக்கும் கொரிய நாடகம் மற்றும் வித்தியாசமான நகைச்சுவை வரை அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் மற்றும் வரவிருக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம், இந்த OTT வெளியீடுகளின் லிஸ்ட்களை கீழே காணலாம்.
ஹனுமான் இது ஒரு அதிரடி ஏக்சன் திரைப்படம் ஆகும் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான பிரமாண்டமான முதல் யுனிவர்சனின் திரைப்படமாகும், இப்படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனுமான் திரைப்படம் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 300 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியது அதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் 5 முதல் ஹனுமான் திரைப்படத்தை, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது இதை தமிழில் பார்த்து மகிழலாம்
இது லேட்டஸ்ட் அனிமேட்டட் திரைப்படம் ஆகும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருக்கிறது ‘விஷ்’. இந்த வாரயிறுதியில் எந்த நேரத்திலும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் அமர்ந்து இப்படத்தை ரசிக்க முடியும், இது தவிர நீங்கள் ஒன்றாக கூடி இந்த படத்துடன் பார்க்கலாம். இந்த வசீகரமான கதைக்கு ஐஎம்டிபி 5.6 மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த படம் April 3, 2024 டிஸ்னி ஹோட்ச்டரில் வெளியாகியது.
‘Blood Free,’ இது அப்கம்மிங் திரில்லர் திரைப்படமாகும் மூவிங்கின் ஹான் ஹியோ ஜூ மற்றும் கிங்டமின் ஜூ ஜி ஹூன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்தத் சீரிச்ல் ரசிகர்கள் அதன் சுவாரசியமான முன்னுரை காரணமாக அதன் பிரீமியரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பிஎஃப் எனப்படும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட இறைச்சியைக் கொண்டு இறைச்சித் தொழிலில் புரட்சியை ஏற்படுத்தும் எதிர்கால உலகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த OTT திட்டம் ஏப்ரல் 10, 2024 அன்று பிரீமியர் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் ‘நடிக்கும் சைரன்’ ஏப்ரல் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கிடைக்கும். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சைரன்’ பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் இது வெளியாகியது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘சைரன்’, மலையாளம் மற்றும் கன்னடா மொழிகளிலும் டிஜிட்டல் தளத்தில் கிடைக்கும்
பிரேமலு ஒரு ரோமேண்டிங் திரைப்படமாகும் இப்படம் ஒரு காமெடி கலந்த திரைப்படமாகும் இப்படம் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியானது. இந்த படம் தெலுங்கின் டப்பிங் வெர்சன் மார்ச் 8 அன்று தியேட்டரில் ரிலீசானது தமிழ் பதிப்பு மார்ச் 15 அன்று வெளியிடப்பட்டது .இதில் அல்தாஃப் சலீம், ஷியாம் மோகன் எம்., அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான் மற்றும் பலர் இந்த படம் இப்பொழுது டிஸ்னி ஹாட்ச்டரில் ஏப்ரல் 12 வெளியாகிறது