இந்த தீபாவளிக்கு புதிய டிவி வாங்கணுமா Amazon Finale Days டிவி யில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி.

HIGHLIGHTS

Amazon Great Indian Festival Finale Days ஆரம்பம்

Amazon Finale Days இன்று டிவியில் கிடைக்கிறது சூப்பர் ஆபர்

Kotak, ICICI வங்கி கார்டுகளுக்கு 10% வரை உடனடி தள்ளுபடி

Amazon Great Indian Festival Finale Days: அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் கடைசி கட்டம் தொடங்கியது.  Finale Days யில்  நீங்கள் டிவியை  பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். நீங்கள் புதிய டிவி வாங்க விரும்பினால், இந்த டீல்களைப் பார்க்கலாம். மேலும் இந்த விற்பனையானது நவம்பர் 2 வரை மட்டுமே இருக்கும்  இந்த தீபாவளில் உங்க வீட்டுக்கு குறைந்த விலையில் டிவி வாங்க இது வாய்ப்பு.மேலும் இந்த விற்பனையின் போது ICICI வங்கி, Kotak மற்றும் RuPay கார்டுகளில் வாங்கும் போது 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்றைய சிறந்த டிவி டீல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்…

Mi 108 cm (43 in) 4K அல்ட்ரா HD Android ஸ்மார்ட் LED TV

சலுகை விலை: ரூ .27,999.

இந்த டிவி   எம்ஐ (43 இன்ச்) 4 கே அல்ட்ரா HD சிறந்த படத் தரத்தை வழங்க முடியும் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் இயக்கப்பட்ட கன்ட்ரோலர்களுடன் வருகிறது. இந்த டிவி 20 சவுண்ட் அவுட்புட் வருகிறது, இது டால்பி மற்றும் டிடிஎஸ் இரண்டையும் ஆதரிக்கிறது. ஈடிவியை இன்று அமேசானில் இருந்து ரூ.27,999. க்கு வாங்கலாம்.  மேலும்  இதை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்.

Vu 139 cm (55 inches) 4K Ultra HD Smart Android LED TV

சலுகை விலை ரூ, 38,999

Vu யின் இந்த டிவி சுமார் 55 இன்ச் கொண்டுள்ளது  இந்த டிவி 4K Ultra HD தரத்தை கொண்ட டிவி ஆகும், இந்த டிவியில் Wi-Fi, USB, HDMI கனெக்சன் உள்ளது மேலும் இந்த  டீவியை நீங்க  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம்  மேலும் நீங்கள் ICCI கார்ட்  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படும், மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும். 

OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black) (2020 Model)

சலுகை விலை 25,490

OnePlus யின்  இந்த டிவி அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த டிவி ஒரு 43 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்டுள்ளது இது  ஒரு HD  வசதியுடன் வருகிறது  நீங்கள் ICICI  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் வழங்குகிறது.மேலும் நீங்கள் இந்த விற்பனையின் கீழ் பல அசத்தலான ஆபர் பெறலாம் சிறந்த டிஸ்கவுண்ட் உடன் இங்கிருந்து  வாங்கவும் 

MI (50 INCHES) 4K ULTRA HD SMART TV

சலுகை விலை: ரூ 35,999

இந்த 50 இன்ச்  எம்ஐ (50 இன்ச்) 4 கே அல்ட்ரா எச்டி சிறந்த படத் தரத்தை வழங்க முடியும் மற்றும் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் இயக்கப்பட்ட கன்ட்ரோலர்களுடன் வருகிறது. இந்த டிவி 20 ஒலிபெருக்கிகளுடன் வருகிறது, இது டால்பி மற்றும் டிடிஎஸ் இரண்டையும் ஆதரிக்கிறது. ஈடிவியை இன்று அமேசானில் இருந்து ரூ .35,999 க்கு வாங்கலாம்.

Redmi 139 cm (55 inches) 4K Ultra HD Android Smart LED TV

சலுகை விலை ரூ, 40,999

Redmi யின் இந்த டிவி 55 இன்ச் கொண்டுள்ளது 4K Ultra HD வசதி கொண்ட ஆண்ட்ராய்டு  LED டிவி ஆகும், இதில் சவுண்ட்  அவுட்புட்   30 Watts கொண்டுள்ளது நீங்கள் இந்த டிவி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்  நீங்கள் ICCI கார்ட்  பயனராக இருந்தால் 10% இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படும், மேலும் பல  ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

You May Also Like
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :