Samsung Galaxy Z Flip6 5G ரூ,32,500 வரை அதிரடி டிஸ்கவுண்ட்அனைத்தும் பாருங்க

HIGHLIGHTS

Samsung Galaxy Z Flip6 5G போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும்

இந்த போனில் அதிரடியாக ரூ,32,500 வரை குறைக்கப்பட்டுள்ளது

இந்த போனின் விலை மற்றும் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy Z Flip6 5G ரூ,32,500 வரை அதிரடி டிஸ்கவுண்ட்அனைத்தும் பாருங்க

நீங்கள் சாம்சங் பிரியராக இருந்தால் Samsung Galaxy Z Flip6 5G போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும் அதாவது இந்த போனில் அதிரடியாக ரூ,32,500 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Z Flip 6 அமேசான் ஆபர் டீல்

Samsung Galaxy Z Flip 6 இந்தியாவில் ரூ,1,09,999 அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் அமேசானில் இப்பொழுது ரூ,79,000க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் கஸ்டமர்களுக்கு ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 77,500ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இதில் No Cost EMI போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது.

Samsung Galaxy Z Flip 6 சிறப்பம்சம்.

Samsung Galaxy Z Flip 6 ஆனது FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X ப்ரைம் டிஸ்ப்ளே உடன் வருகிறது. மேலும், இந்த பிரீமியம் போல்டபில் போன் 60Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டுடன் 3.4-இன்ச் சூப்பர் AMOLED கவர் காட்சியைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி இசட் ஃபிளிப் 6, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. போட்டோஎடுப்பதற்கு, இது 50MP ப்ரைம் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 10MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.

மேலும், Samsung Galaxy Z Flip 6 ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4000mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது.

இந்த மடிக்கக்கூடிய கைபேசி, ஆட்டோ ஜூம் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது, இது பொருளைக் கண்டறிந்து ஜூமை சரிசெய்வதன் மூலம் சிறந்த ஃப்ரேமிங்கை தானாகவே கண்டறியும்.

இதையும் படிங்க Amazon யில் சிறப்பு ஆபர் OnePlus 13R யின் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் ரூ,3000 மதிப்பு உள்ள Oneplus Buds 3 இலவச

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo