Amazon யில் சிறப்பு ஆபர் OnePlus 13R யின் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் ரூ,3000 மதிப்பு உள்ள Oneplus Buds 3 இலவச

HIGHLIGHTS

Amazon யில் Amazon Great Summer Sale மெ 1 முதல் ஆரம்பமாகிறது

அதாவது நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த போனை வெறும் 39,999ரூபாய்க்கு வாங்கலாம்

இதில் இலவசமாக 3999 மதிப்பில் உள்ள Oneplus Buds 3 இலவசமாக கிடைக்கும்

Amazon யில் சிறப்பு ஆபர் OnePlus 13R யின் அதிரடி டிஸ்கவுண்ட் உடன் ரூ,3000 மதிப்பு உள்ள Oneplus Buds 3 இலவச

Amazon யில் Amazon Great Summer Sale மெ 1 முதல் ஆரம்பமாகிறது மேலும் நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இதன் நன்மையை 1 நாள் முன்னதாகவே பெற முடியும் அதாவது நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த போனை வெறும் 39,999ரூபாய்க்கு வாங்கலாம் இதனுடன் இதில் இலவசமாக 3999 மதிப்பில் உள்ள Oneplus Buds 3 இலவசமாக கிடைக்கும் மேலும் இதன் முழு தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 13R விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

OnePlus 13R அமேசானில் ரூ,42,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பொழுது அமேசான் லேண்டிங் பேஜ் பக்கத்தில் இதன் ஆபர் தகவலை வெளியிட்டுள்ளது அதாவது நீங்கள் இந்த போனை ஆபரின் கீழ் வெறும் 39,999ரூபாய்க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் அதிரடியாக 3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபர் இங்கே முடிந்து விட வில்லை நீங்கள் OnePlus 13R போனை வாங்கினால் ரூ,3000 மதிப்பில் உள்ள Oneplus Buds 3 இலவசமாக பெற முடியும்

OnePlus 13R சிறப்பம்சம்

OnePlus 13R யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் உடன் இதில் ‎2780 X 1264 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 4,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இதில் Corning Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்குகிறது.

இப்பொழுது ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் ஆண்ட்ரோய்ட் 15 யின் அடிபடையின் கீழ் OxygenOS 15.0 யில் வேலை செய்கிறது

இப்பொழுது கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா செட்டிங் உள்ளது இதில் 50 மெகாபிக்சல் SONY LYT-700 ப்ரைமரி கேமரா உடன் OIS சப்போர்ட் 50MP டெலிபோட்டோ கேமரா மற்றும் 2X ஆப்டிகல் ஜூம் 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்குகிறது இதன் பேட்டரி 6000mAh உடன் இது 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது

இதையும் படிங்க Motorola யின் இந்த போனில் அதிரடியாக ரூ,7,000 டிஸ்கவுன்ட் இது வரை இல்லாத வேற லெவல் ஆபர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo