iQOO Z10X அதிரடி ஆபருடன் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
சமிபத்தில் iQOO அதன் Z10 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது
இன்று அம்சானில் முதல் முறையைக iQOO Z10X விறபனைக்கு வருகிறது
பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
சமிபத்தில் iQOO அதன் Z10 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது இந்த வரிசையின் கீழ் iQOO Z10X மற்றும் iQOO Z10 என இருண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து இன்று அமேசானில் முதல் முறையைக iQOO Z10X விறபனைக்கு வருகிறது அதாவது இந்த விற்பனையின் மூலம் இன்ஸ்டன்ட் 1000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyiQOO Z10X டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் விலை
iQOO Z10X போனின் விலை பற்றி பேசும்போது இதன் 6GB+128GB roo,13499,8GB+128GB ஸ்டோரேஜ் விலை 14999 மற்றும் 8GB + 256GB மாடலின் விலை ரூ,16,499 யில் வைக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அமேசானில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது அறிமுக சலுகையாக அனைத்து மாடலிலும் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

மேலும் இதில் அனைத்து வேரியன்டிலும் பேங்க் ஆபரின் கீழ் 1000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் ஆரம்ப விலை 6GB+128GB 12,499ரூபாய்,8GB+128GB ஸ்டோரேஜ் விலை 13999 மற்றும் 8GB + 256G ஸ்டோரேஜ் விலை 15999ரூபாயில் வாங்கலாம்
iQOO Z10x 5G சிறப்பம்சம்.
இப்பொழுது இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் iQOO-வின் இந்த போன் 6.72-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளேவைப் பெறுகிறது. இது 120 Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டில் வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் வேகமாக இயங்கும் போன் இதுவாகும், இது MediaTek Dimensity 7300 SoC ப்ரோசெசருடன் வருகிறது.
இது 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது IP64 ரேட்டிங் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது. அதே நேரத்தில், இந்த தொலைபேசி Funtouch OS 15 யில் இயங்குகிறது.

இந்த போனுக்கு 2 வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 3 வருட பாதுகாப்பு அப்டேட்களும் வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், இது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது.
இது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் வருகிறது. அதே நேரத்தில், செல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Samsung யின்இந்த போனில் அதிரடியாக ரூ,27,568 குறைப்பு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile