Nothing CMF Phone 2 இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகும் என உருதி அம்சம் என்ன பாருங்க

Nothing CMF Phone 2 இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகமாகும் என உருதி அம்சம் என்ன பாருங்க

லண்டனை சார்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Nothing அதன் CMF Phone 2 Pro அறிமுக தேதியை உருதி செய்துள்ளது மேலும் இது Nothing வரிசையின் இது CMF போனின் இரண்டாவது போனாக இருக்கும் மற்றும் இது மிக சிறந்த கஸ்டமைஸ் அம்சம் மற்றும் வைப்ரேட் கலர் அம்சத்துடன் அவருகிறது இருப்பினும் CMF Phone 2 Pro, போனின் தகவல் தேதி மற்றும் லீக் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

CMF Phone 2 Pro அறிமுக தேதி

பிரஸ் ரிலிஷில் இந்தியாவில் CMF Phone 2 Pro போன் ஏப்ரல் 28 அன்று 6.30 PM IST அறிமுகமாகும், இதில் கூடுதலாக நிறுவனம் இதில் CMF Buds 2, Buds 2a, மற்றும் Buds 2 Plus ஆகியவையும் இந்தியாவில் அறிமுகமாகும்

CMF Phone 2 Pro எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

CMF Phone 2 Pro அம்சம் பற்றி பேசினால் இதில் 6.77 FHD+ AMOLED பேணல் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது, இதை தவிர இதில் MediaTek Dimensity 7400 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் 8GB LPDDR4X RAM மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது இதை தவிர இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Nothing OS 3.1 யில் இயங்கும் மேலும் இந்த போன் IP64 ரேட்டிங் உடன் இது அத்தியசமான கீ சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த போன் 5,000 பேட்டரியுடன் 50W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது

இப்பொழுது கேமரா அம்சம் பற்றி பேசினால், இந்த போனில் மூன்று கேமரா செட்டப் வழங்குகிறது இது pro மாடல் என்பதால் இதில் டெலிபோட்டோ லென்ஸ் உடன் வரும் என லீக்கில் கூறப்பட்டுள்ளது இதனுடன் இதில் 50MP ப்ரைமரி கேமரா 8MP அல்ட்ரா வைட் சென்சார் 50MP டெலிபோட்டோ லேன்சுடன் இந்த போனில் 2x ஜூம் உடன் 32MP முன் கேமரா கொண்டுக்கது.

CMF Phone 2 Pro விலை என்னவாக இருக்கும்

இந்த போனின் விலை பற்றி பேசினால் இது CMF போன் 2 ப்ரோ ரூ.22,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. பழையவர்களுக்கு, CMF போன் 1 ரூ.14,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

நிறுவனம் இதுவரை எந்த விவரக்குறிப்புகள் அல்லது விலை வரம்புகளையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் மேலே உள்ள அனைத்து தகவல்களும் ஆரம்பகால கசிவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

இதையும் படிங்க CMF Phone 2 சுண்டி இழுக்கும் ஒரேன்ஞ் கலரில் கேமரா,டிசைன் மற்றும் பல லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo