Jio யின்2 சூப்பர் திட்டம் உங்கள் மனதுக்கு பிடித்த பாடலை எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டு டவுன்லோட் செய்யலாம்
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர்களில் ஒன்றாகும், இது அதன் இரண்டு ப்ரீபெயிட் திட்டத்துடன் வரும் இந்த திட்டத்தில் ப்ரீமியம் ம்யூசிக் சப்ஸ்க்ரிப்சன் நன்மையுடன் வருகிறது, ரிலையன்ஸ் ஜியோவின் சொந்த ம்யூசிக் பிளாட்பாரம் JioSaavn நன்மை வழங்குகிறது இது போன்ற நன்மை வேறு எந்த திட்டத்திலும் கிடைக்காது. இந்த இரு திட்டத்தின் விலையை பற்றி பேசினால், இது ரூ,329 மற்றும் ரூ, 889 யில் வருகிறது இந்த இரு திட்டத்திலும் JioSaavn ப்ரீமியம் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJioSaavn Pro சப்ஸ்க்ரிப்சன் யின் விலை ரூ.99 யில் வரும் இந்த திட்டத்தில் 30 நாட்களுக்கு மற்றும் ரூ.749 யில் வரும் திட்டத்தில் 365 நாட்கள் 1 வருடத்திற்கு வருகிறது, இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்திலும் நீங்கள் JioSaavn நன்மையை இலவசமாக பெறலாம்.
Jio ரூ, 329 திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ, 329 ப்ரீபெய்ட் திட்டத்துடன் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டா இதில் கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் JioSaavn Pro, JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மை வழங்குகிறது, இதில் எந்த வித அன்லிமிடெட் 5G நன்மை ஏதும் கிடைக்காது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது.

Jio ரூ,889 திட்டம்.
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,889 யில் வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வருகிறது மேலும் ரூ,889 திட்டத்தில் ioSaavn Pro, JioTV, JioCinema, மற்றும் JioCloud. நன்மை வழங்குகிறது ஆனால் இதில் அன்லிமிடெட் 5G நன்மை ஏதும் கிடைக்காது

எனவே JioSaavn Pro தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு குழுசேரும்போது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு வர்த்தகம் என்னவென்றால், நீங்கள் வரம்பற்ற 5G ஐப் பெற மாட்டீர்கள். ஆனால் நீங்கள் எப்போதும் ஜியோ 5ஜி மேம்படுத்தல் வவுச்சர்களுக்கு செல்லலாம். மூன்று வவுச்சர்கள் உள்ளன, உங்கள் திட்டம் எந்த வகையான வேலிடிட்டியாகும் தன்மைக்கு ஏற்ப சரியானதைத் செலக்ட் செய்துள்ளிர்கள்
JioSaavn யின் ஆன்லைன் ம்யூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்பர்முடன்பல லட்ச பயனர்கள் இருக்கிறது மேலும் இதில் உங்களுக்கு பிடித்த பாடல்களை டவுன்லொட் செய்யலாம் மற்றும் இதில் ஜியோ காலர்ட்யூன் செய்ய முடியும்.
இதையும் படிங்க:Jio யின் அதன் JioCoin அறிமுகம், இதை எப்படி பயன்படுத்துவது தெரிஞ்சிக்கோங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile