Airtel ஒரு ரீச்சர்ஜில் 4 சிம்மில் பல நன்மை கிடைக்கும்

HIGHLIGHTS

Airtel போஸ்ட்பெய்ட் திட்டம் 2023 ஒரே நேரத்தில் 4 குடும்ப மெம்பர்களை சேர்க்கலாம்,

இதில் 1 முதன்மை மற்றும் 3 சேர்க்கை இணைப்புகள் உள்ளன

ஏர்டெல்லின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Airtel ஒரு ரீச்சர்ஜில் 4 சிம்மில் பல நன்மை கிடைக்கும்

Airtel ரூ 999 போஸ்ட்பெய்ட் திட்டம்: முழு குடும்பத்திற்கும் ஒரு புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு ஏர்டெல்லின் சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பற்றி கூறுகிறோம். ரூ.599, ரூ.999 மற்றும் ரூ.1199 ஆகிய மூன்று திட்டங்களை உள்ளடக்கிய குடும்பத் திட்டப் பட்டியலில் ஏர்டெல் பல விருப்பங்களையும் கொண்டுள்ளது. ஏர்டெல்லின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டம் 2023), ஒரே நேரத்தில் 4 குடும்ப மெம்பர்களை சேர்க்கலாம், இதில் 1 முதன்மை மற்றும் 3 சேர்க்கை இணைப்புகள் உள்ளன. ஏர்டெல்லின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel யின் 999 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் யின் 999 ரூபாய் கொண்ட திட்டத்தின் ப்ரைமரி கனேக்சனுக்கு 100GB டேட்டா வழங்கப்படுகிறது வொயிஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் கிடைக்கிறது. மேலும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது

இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் குடும்ப மெம்பர்களுக்கு வழக்கமான வொயிஸ் லிங்களில் 3 இலவசச் சேர்க்கைப் வழங்குகிறது திட்டத்தில் 190ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கிறது, இதில் ப்ரைமரி லிங்க்க்கு 100ஜிபி டேட்டா கிடைக்கும், மற்ற மூன்று லிங்க் 30ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் கிடைக்கும். இந்த திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் கிடைக்கும். டேட்டா வரம்பை அடைந்த பிறகு, இணையக் கட்டணங்கள் 2p/MB வரை அதிகரிக்கும்.

இதையும் படிங்க :Vi கொண்டு வந்துள்ள செம்ம பிளான் Extra 5GB டேட்டா கிடைக்கும்

மாற்ற நன்மைகள்

மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் 6 மாதங்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. Disney+ Hotstar மொபைல் சந்தா 1 வருடத்திற்கு கிடைக்கும். இந்தத் திட்டம் ஹேண்ட்செட் பாதுகாப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மற்றும் விங்க் பிரீமியம் ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 9 ஆட் ஆன் இணைப்புகளைச் சேர்க்கலாம், ஒரு லிங்க்கு மாதத்திற்கு ரூ.299 என்ற தனிக் கட்டணத்துடன். இருப்பினும், ரூ.999 விலைக்குப் பிறகு, தனிக் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo