ட்விட்டரில் புதிய அம்சம் ரிப்லை மெசேஜை ஹைட் செய்யும் வசதி.

HIGHLIGHTS

புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும்.

ட்விட்டரில் புதிய  அம்சம்  ரிப்லை  மெசேஜை ஹைட் செய்யும் வசதி.

ட்விட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்கச் செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.

முன்னதாக இந்த அம்சம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ட்வீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும்.

இந்த அம்சம்ட்விட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். இந்த அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, ஆண்ட்ராய்டு தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ட்விட்டர் தெரிவித்தது. 

சோசியல் மீடியா தலங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன. இதுபோன்ற இன்னல்களை ட்விட்டரில் குறைக்கும் நோக்கில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo