BSNL யின் அதிரடியான திட்டம் 6ப்ரீபெய்ட் திட்டம், இப்பொழுது கிடைக்கும் தினமும் 1.5GB எக்ஸ்ட்ரா டேட்டா.

BSNL யின் அதிரடியான திட்டம் 6ப்ரீபெய்ட் திட்டம், இப்பொழுது கிடைக்கும்  தினமும் 1.5GB எக்ஸ்ட்ரா டேட்டா.
HIGHLIGHTS

இப்போது தனது 6 பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் தினமும் 1.5 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இதில் ரூ .346, ரூ. 399, ரூ .447, ரூ .485, ரூ .666 திட்டங்கள் மற்றும் ரூ .1,699 ஆண்டு திட்டங்கள் அடங்கும்.

அரசாங்க டெலிகாம்  நிறுவனமான BSNL  தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் போர்ட்போலியோ தொடர்ந்து மாற்றங்களைச் செய்து வருகிறது. சமீபத்திய காலங்களில், நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், சில பழைய திட்டங்களும் திருத்தப்பட்டுள்ளன. இந்த தொடரில், நிறுவனம் இப்போது தனது 6 பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் தினமும் 1.5 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இதில் ரூ .346, ரூ. 399, ரூ .447, ரூ .485, ரூ .666 திட்டங்கள் மற்றும் ரூ .1,699 ஆண்டு திட்டங்கள் அடங்கும்.

இந்த மாதத்தில் தினமும் கிடைக்கும் 1.5GB எக்ஸ்ட்ரா டேட்டா 

இந்த திட்டத்துடன் வரும் 1.5GB டேட்டா தினமும் கிடைக்கிறது.இருப்பினும் இது வெறும் ஆக்டொபர் வரை மட்டுமே இருக்கும்.அதே நேரத்தில், இந்த திட்டங்களில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுக்கு பதிலாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். BSNL இந்த பம்பர் சலுகையை இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இதில், சந்தாதாரர்களுக்கு முதலில் தினசரி 2.2 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு இந்த திட்டத்தில் பெறப்பட்ட நன்மை தினசரி 2 ஜிபி ஆக குறைக்கப்பட்டது, இப்போது அது தினசரி 1.5 ஜிபி ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள 6 திட்டங்களுடனும் இந்த சலுகையை நிறுவனம் வழங்குகிறது.

அனுவல் திட்டத்தில் கிடைக்கும் தினமும்   3.5GB டேட்டா.

இதன்படி, அக்டோபரில் இந்த 6 திட்டங்களிலும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும்  உதாரணமாக, ஆண்டுக்கு 1,699 ரூபாய் திட்டத்தில், சந்தாதாரர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே நேரத்தில், புதிய சலுகையுடன் இந்த திட்டத்தில் வழங்கப்பட்ட தினசரி டேட்டா இந்த மாதத்தில் தினசரி 3.5 ஜிபி இருக்கும். இதேபோல், 349, 399, 447 ரூபாய் திட்டங்களில், தினசரி 2.5 ஜிபி மற்றும் தினசரி 48 ஜிபி மற்றும் 666 ரூபாய் திட்டத்தில் 3 ஜிபி டேட்டா வழங்குகிறது..

அடுத்த மாதத்திலிருந்து குறைந்த டேட்டாவே கிடைக்கும்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா நன்மை தினசரி 1 ஜிபி ஆக குறைக்கப்படும். இதன் பின்னர், அக்டோபர் மாதத்தில் மொத்த தினசரி டேட்டா லிமிட்டில் 0.5 ஜிபி குறைப்பு இருக்கும். நிறுவனத்தின் இந்த சமீபத்திய சலுகை அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பிஎஸ்என்எல்லின் ரூ .1,699 திட்டம் தினசரி 4.2 ஜிபி டேட்டாவை வழங்கியது. திட்டத்தில் காணப்படும் தினசரி 2 ஜிபிடேட்டாகளுடன் பம்பர் சலுகையுடன் வரும் கூடுதல் 2.2 ஜிபி டேட்டாகளும் இதில் அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo