VODAFONE அதிரடி சலுகை RS 599 விலையில், அன்லிமிட்டட் கால்கள் மற்றும் டேட்டா.

HIGHLIGHTS

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கும் அதாவது இந்த திட்டமானது 6 மாத வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது

வோடாபோனில் Rs 599 விலையின் திட்டம் , ஏர்டெலின் Rs 597 கொண்ட திட்டத்துடன் மோதும் விதமாக அமையு

VODAFONE அதிரடி சலுகை RS 599 விலையில், அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் டேட்டா.

Vodafone  அதன் ஒரு புதிய  ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது மேலும் இந்த திட்டத்தை மற்ற நிறுவனங்களுடன் கடுமையாக  போட்டியிடும்  விதமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் விலை Rs 599 யின்  விலையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கும் அதாவது இந்த திட்டமானது 6 மாத  வேலிடிட்டியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவன்றால்,இந்த திட்டத்தில்  உங்களுக்கு  அன்லிமிட்டட்  காலிங்  வழங்குகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு  எந்த வித FUP  லிமிட்டும் வழங்கவில்லை. இதை தவிர உங்களுக்கு இதில்  தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த திட்டத்தில் உங்களுக்கு ஒரு 1800 லோக்கல்  மற்றும்  நேஷனல் SMS ஆகியவை வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த திட்டமானது 180 நாட்களின் வேலிடிட்டியுடன்  வழங்கப்படுகிறது.

நாம்  டெலிகாம் டாக்  நிறுவனத்தின் தகவலின் படி பார்த்தால், இந்த திட்டமானது Rs 599யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இதில் உங்களுக்கு 6GB 3G/4G  டேட்டா வழங்கப்படுகிறது.இருப்பினும் இந்த  டேட்டா  முடிந்த பிறகு ஒவ்வொரு MBக்கும் 50 பைசா விகிதம் வசூலிக்க படும். வோடாபோனில் Rs 599 விலையின் திட்டம் , ஏர்டெலின்  Rs 597 கொண்ட  திட்டத்துடன் மோதும் விதமாக அமையும்.

சமீபத்தில் வோடபோன் மற்றும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த புதிய திட்டத்தின் விலை 229 ரூபாயாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் பயனர்களுக்கு  அன்லிமிட்டட்  காலிங் ரோமிங் கால்கள், SMS  நன்மை போன்ற வசதிகளை வழங்குகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo