ஏர்டெலின் பெஸ்ட் செல்லிங் போஸ்ட் பெயிட் திட்டங்கள் அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் இலவசமாக பெறுங்கள்.
ஏர்டெலின் ஆரம்ப விலை பற்றி பேசினால்,499ரூபாயில் வரும்
3G/4G 75GB டேட்டா நன்மையுடன் வழங்குகிறது
டெலிகாம் சந்தையில் ஜியோ வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் ஜியோ உடன் போட்டி போட்டு கொண்டு பல அசத்தலான புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது இதனுடன் ப்ரீபெய்ட் பயனர்கள் பல் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அதனை தொடர்ந்து போஸ்ட் பெயிட் பயனர்களும் பயன் அடையும் வகையில் கொண்டு வந்துள்ளது.
Surveyஇன்று நாங்கள் உங்களுக்கு ஏர்டெலின் இந்த லிஸ்டில் பெஸ்ட் செல்லிங் போஸ்ட் பெயிட் திட்டத்தை பற்றி தான் தெரியப்படுத்த உள்ளோம், இதில் டேட்டா கால்கள் தவிர அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்றவை வழங்குகிறது.
முதலில் ஏர்டெலின் ஆரம்ப விலை பற்றி பேசினால்,499ரூபாயில் வரும் போஸ்ட்பெயிட் திட்டத்தில் பற்றி பேசினால், இந்த திட்டமானது ஒரு மாத வேலிடிட்டியுடன், வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என்ன கிடைக்கிறது என்று பார்த்தல்,
RS 499
- 3G/4G 75GB டேட்டா நன்மையுடன் வழங்குகிறது
- அன்லிமிட்டட் , STD மற்றும் ரோமிங் கால்கள் போன்ற நன்மை வழங்கப்படுகிறது.
- 3 மாதங்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா போன்றவை வழங்குகிறது.
- ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தவையும் இங்கு வழங்கப்படுகிறது.
- இதனுடன் ஏர்டெல் டிவி அக்சஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.
Rs 749 யில் வரும் போஸ்ட்பயிர் திட்டங்களின் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
RS 749
- 2 பேமிலி ஆட் ஒன் கனெக்சன்
- 3G/4G 125GB டேட்டா நன்மை உடன் வருகிறது.
- அன்லிமிட்டட் , STD மற்றும் ரோமிங் கால்கள் போன்ற நன்மை வழங்கப்படுகிறது.
- 3 மாதங்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா போன்றவை வழங்குகிறது.
- ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தவையும் இங்கு வழங்கப்படுகிறது.
- இதனுடன் ஏர்டெல் டிவி அக்சஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.
இதன் அடுத்த திட்டம் Rs 999 விலையில் வரும் இந்த திட்டத்தில் ஒரு மாதம் அக்சஸ் போன்றவையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் பல நன்மைகளையும் வழங்குகிறது.
RS 999
- 4 பேமிலி எட் ஒன கனெக்சன் போன்றவை வழங்கப்படுகிறது
- 3G/4G 125GB டேட்டா நன்மை உடன் வருகிறது.
- அன்லிமிட்டட் , STD மற்றும் ரோமிங் கால்கள் போன்ற நன்மை வழங்கப்படுகிறது.
- 3 மாதங்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா போன்றவை வழங்குகிறது.
- ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தவையும் இங்கு வழங்கப்படுகிறது.
- இதனுடன் ஏர்டெல் டிவி அக்சஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது.
பெஸ்ட் போஸ்ட் பெயிட் செல்லிங் திட்டத்தில் Rs 1599யின் விலையில் வருகிறது மற்றும் ஒரு மாதத்திற்கு இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் டேட்டா போன்றவை பயன்படுத்த முடியும்.
RS 1599
- 1 பேமிலி எட் ஒன கனெக்சன் போன்றவை வழங்கப்படுகிறது
- 3G/4G 125GB டேட்டா நன்மை உடன் வருகிறது.
- அன்லிமிட்டட் , லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்கள் போன்ற நன்மை வழங்கப்படுகிறது.
- 3 மாதங்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா போன்றவை வழங்குகிறது.
- ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தவையும் இங்கு வழங்கப்படுகிறது.
- 200 ISD நிமிடங்களும் வழங்கப்படுகிறது
- இதனுடன் ஏர்டெல் டிவி அக்சஸ் போன்றவையும் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile