Redmi 6A ஸ்மார்ட்போன் அமேசானில் இன்று பகல் 12 மனைக்கு பிரத்தியோக விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

ரெட்மி 6A மாடலில் 5.45 இன்ச் HD . பிளஸ் 18:9 ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 2 ஜிபி ரேம், 13மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,AI . போர்டிரெயிட் மோட்,AI பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Redmi 6A  ஸ்மார்ட்போன் அமேசானில் இன்று பகல் 12 மனைக்கு பிரத்தியோக விற்பனைக்கு வருகிறது…!

சியோமி ரெட்மி 6a  ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 விலையில்  விற்பனை செய்யப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனின்  இன்று அமேசானில் விற்பனைக்கு வருகிறது . இன்று  பகல் 12 மணிக்கு அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி 6A மாடலில் 5.45 இன்ச் HD . பிளஸ் 18:9 ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22  பிராசஸர், 2 ஜிபி ரேம், 13மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா,AI . போர்டிரெயிட் மோட்,AI பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 6A  சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
– பவர் வி.ஆர். GE GPU
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– 3000 Mah  பேட்டரி

ஆபர் 
சியோமி ரெட்மி 6A  ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறது இதனுடன் உங்களுக்கு ஜியோ  வழங்குகிறது 2200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் 100GB கூடுதல் டேட்டா 4G 
 டேட்டா கிடைக்கிறது.மேலும் இதனுடன் நீங்கள் HDFC டெபிட் அல்லது க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  கேஷ்பேக் கிடைக்கும் இதன் ஆபர்  பற்றிய தகவல்களுக்கு அமேசான் வெப்சைட்டில் பார்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo